நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா

author
0 minutes, 6 seconds Read
This entry is part 15 of 54 in the series 4 செப்டம்பர் 2011

நூல் வெளியீட்டு மற்றும் அறிமுக விழா
எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா
இடம் : கன்னிமரா நூலகம், எழும்பூர், சென்னை
நேரம் : காலை 10 மணிக்கு (செப்டம்பர் 4,2011)

தமிழ் தாய் வாழ்த்து : திரு. வரதராஜன் மற்றும் திருமதி. சாந்தா வரதராஜன்

வரவேற்புரை : தொலைப்பேசி மீரான்

தலைமை தாங்கி நூல் வெளியீடுபவர் : ‘மாம்பலம்’ சந்திரசேகர், Chairman, Chandra Builders

எழுத்தாளர்களுக்கு விருது வழங்குபவர் : திரு. சுகுமார், Properitor, Anush Furniture

வெளியிட்டு விழா

குகன் தொகுத்த ‘கலைஞரின் நினைவலைகள் 100’
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : கருணாகரன், ex-partner Anand Theatre
குகன் தொகுத்த ‘கலாம் கண்ட கனவு’ (கவிதைத் தொகுப்பு)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : கார்முகிலோன்

நூல் அறிமுகம் மற்றும் விருது வழங்கும் விழா

சங்கர் நாராயண் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ ( சிறுகதை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அமுதா பலகிருஷ்ணன், Chairman, Amutha Matriculation school

பரிசல் கிருஷ்ணா எழுதிய ‘டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்’ ( சிறுகதை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அரிமா ராசரத்தினம்

சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவி’ ( சுயமுன்னேற்ற கட்டுரை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அரிமா இளங்கண்ணன்

கனியன் செல்வராஜ் எழுதிய ‘உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ ( சுயமுன்னேற்ற கட்டுரை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : டாக்டர். மோகன பாலகிருஷ்ணன், Yozen mind

ஏற்புரை : குகன்

நன்றியுரை : சங்கர் நாராயண் (‘cable’ சங்கர்)

நிகழ்ச்சி தொகுப்பாளர் : சுரேகா

Series Navigationகதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்மத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *