பேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….

This entry is part 34 of 37 in the series 18 செப்டம்பர் 2011

போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….

மத்த நாட்டில் நடக்குமா தெரியாது.
இதோ, தேவராஜ முதலி தெரு, சென்னையில், அங்கு ரொம்ப நேரமா லோடு அடித்துக் கொண்டிருந்த டிரக்கை எடுக்க சொல்ல, அந்த டிரைவர் முறைத்து பேசியது தொடர்ந்த டிராபிக் காவல் அதிகாரி, லைசன்ஸ் விவரம் பெற்று உடனடியாக தானியங்கி பில் போடும் முறையில் உடனே அபராதம் தயார் செய்ய, அங்கு வந்த கடை முதலாளி, சிங் ஒருவர், காவல் அதிகாரியிடம் அபராதம் வேண்டாம் என்க, காவல் அதிகாரி தொடர்ந்து அபராத ரெசிப்ட் அடிக்க, பாருங்கள் ஏதோ நண்பரின் தோளை தட்டுவது போல் போலீஸ் தோளைத் தட்டிக் கொடுக்கிறார்…
இது யார் தவறு..?

வீடியோவில் பார்க்க…

Series Navigationஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணிபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

2 Comments

  1. Avatar
    Ram says:

    I don’t see any big issue in this.. Giving respect to personal space is not much followed in India. Seems to be a silly matter compare to what you capture in chennai everyday

  2. Avatar
    GovindGocha says:

    எதுவுமே பெரிய விஷயம் இல்லை… ஆனால் சின்ன சின்ன மணல் தூசி தான் பெரும் பாறைகள்… சின்ன சின்ன நீர்த்துளி தான் வெள்ளம்… தனி மனித ஒழுக்கம் சீரானால் தேசம் சீராகும்… ஊரைக் கூட்டி மெழுகுவர்த்தி ஏற்றி.. உண்ணவிரதம் இருப்பதால் தேசம் மாறாது… இந்த மாதிரி சிறு சிறு விஷயத்தை சீர் செய்தால் சீராகும் பிற என்பது என் நிலை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *