– பத்மநாபபுரம் அரவிந்தன் –
பிஞ்சு மழலையைக் கொஞ்ச எடுக்கையில்
தானாய் வழிகிறது கனிவு, மனம் வழி ஊறி
தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு
கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து
கசிந்துருகும் காதல் … என்
பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை…
சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள்
வானோக்கி எம்ப எத்தனிக்கும் …
விட்டுப் பிரிந்திருந்தும் மனது
அவள் மேல் வீசும் சோழ தேசத்து
பால் நிறை நெற்பயிர் வயல்வெளி மணம்.
மழை பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும்
அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு
மனக் கண்ணில் மறையாது
எண்ண எண்ண சலிக்காது ..வந்து நின்று போகாது
மனைவி, மகன் மேலிருந்த தேடல் மெல்ல
மகளின் மேல் நகரும் காலம்
தொலைதூரம் இருந்தாலும் தொடர்
கொடுத்து வந்த முத்தத்தின் மணம் இன்னும் மாறவில்லை
கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை
எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து
யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள்
சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்
முத்தங்கள் வாங்கவேண்டும் ….
- தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு
- இதற்கும் அப்பால்
- இரண்டு கூட்டங்கள்
- சமனில்லாத வாழ்க்கை
- கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்
- நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்
- பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்
- ஜென் ஒரு புரிதல் 11
- அகஒட்டு( நாவல்)விமர்சனம்
- அடைமழை!
- தேடல்
- ஒரு கடலோடியின் வாழ்வு
- காலம் கடந்தவை
- எனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)
- தோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.
- பிரபஞ்ச ரகசியம்
- இதுவும் ஒரு சாபம்
- வாசிக்கஇயலாதவர்களுக்கு
- தெய்வத்திருமகள்
- பேசித்தீர்த்தல்
- நகரத்து மாங்காய்..
- அதுவும் அவையும்!
- காரணமில்லா கடிவாளங்கள்
- நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.
- கனவுகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு !(கட்டுரை : 74)
- சங்கமம்
- நிலா விசாரணை
- இரை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)
- தமிழ் வளர்த்த செம்மலர்
- உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி
- பேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….
- பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்
- முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8