கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

author
0 minutes, 4 seconds Read
This entry is part 28 of 41 in the series 13 நவம்பர் 2011

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

kalam unnamed stars proPeyaridathaNadsathirankal s

காலம் இதழின் ஆதரவில்

ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு கனடாவில் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை கனடாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை காலம் சஞ்சிகை மேற்கொண்டுள்ளது.kalam
unnamed stars pro

Mid Scarborough Community Centre, 2467 Eglinton Av, Scarborough எனும் முகவரியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு  எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இக்கவிதை நூல் விற்பனையில் சேரும் பணம் ஈழத்தில் உள்ள பெண்கள் நல்வாழ்வு அமைப்புக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை 416 731 1752 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15சிலையில் என்ன இருக்கிறது?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *