சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56

This entry is part 44 of 44 in the series 15 ஏப்ரல் 2012

samaskritam kaRRukkoLvOm 56
சமஸ்கிருதம் 56

இந்த வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.
இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது ‘अपेक्षया’ என்ற சொல்லை உபயோகிக்கிறோம்.

உதாரணமாக மோகன் மற்றும் அர்ஜுனன் என்ற இரு நண்பர்கள் உள்ளனர். மோகன் அர்ஜுனனைவிட சற்று உயரம் அதிகம். இதை சாதாரணமாக ’மோகன் அர்ஜுனனைவிட உயரம்’ என்று கூறுவோமல்லவா? இதையே சமஸ்கிருதத்தில் अर्जुनस्य अपेक्षया मोहनः उन्नतः (arjunasya apekṣayā mohanaḥ unnataḥ) என்று கூறுகிறோம்.
கீழேயுள்ள வாக்கியங்களை உரத்துப்படிக்கவும்.

श्रीधरस्य अपेक्षया सुधीरः बुद्धिमान् |
śrīdharasya apekṣayā sudhīraḥ buddhimān |
ஸ்ரீதரைக் காட்டிலும் சுதீர் புத்திசாலி.

रामायणस्य अपेक्षया महाभारतं बृहत् काव्यम्।
rāmāyaṇasya apekṣayā mahābhārataṁ bṛhat kāvyam |
ராமாயணத்தைவிட மஹாபாரதக் காவியம் பெரியது.

मम विद्यालयस्य अपेक्षया भवतः विद्यालयः विशालः।
mama vidyālayasya apekṣayā bhavataḥ vidyālayaḥ viśālaḥ |
என்னுடைய பள்ளியைவிட உங்களுடைய பள்ளி விசாலமானது.

आवरणे विद्यमानस्य पदस्य साहाय्येन वाक्यानि लिखतु | (āvaraṇe vidyamānasya padasya sāhāyyena vākyāni likhatu)
அடைமொழியில் கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் உதவியுடன் வாக்கியங்களை அமைக்கவும்.

उदा –
(उत्तरप्रदेशः) उत्तरप्रदेशस्य अपेक्षया उत्तराञ्चलं लघुप्रदेशः अस्ति।
uttarapradeśaḥ uttarapradeśasya apekṣayā uttarāñcalaṁ laghupradeśaḥ asti |
(உத்தரபிரதேசம்) உத்தரபிரதேசத்தைவிட உத்தராஞ்சல் சிறியபிரதேசமாக உள்ளது.

१. (लेखनी)___________ मापिका दीर्घा अस्ति। (lekhanī)___________ māpikā dīrghā asti |
(எழுதுகோல்)_______________ அளவுகோல் நீளமாக உள்ளது.

२. (फलानि)_________ मह्यं मधुरं अधिकं रोचते। (phalāni)__________ mahyaṁ madhuraṁ adhikaṁ rocate |
(பழங்கள்)___________ எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும்.

३. (मानवः)____________ कच्छ्पः अधिकं कालं जीवति।
(mānavaḥ____________ kacchpaḥ adhikaṁ kālaṁ jīvati |
(மனிதன்)_____________ ஆமை அதிகம் காலம் வாழ்கிறது.

४. (सा) ________________ मम माता ज्येष्ठा अस्ति।
(sā)________________ mama mātā jyeṣṭhā asti |
(அவள்)______________ என்னுடைய அம்மா வயதில் பெரியவர்.

५. (नलिनी) ______________ गीता मन्दं लिखति।
(nalinī) ________________ gītā mandaṁ likhati |
(நளினி) ___________________ கீதா மெதுவாக எழுதுகிறாள்.

६. (लेखनम्)___________________ भाषणं सुलभम्।
(lekhanam) ________________ bhāṣaṇaṁ sulabham |
(எழுதுவது) _________________ பேசுவது சுலபம்.

७. (आम्रवृक्षः) _____________ नारिकेलवृक्षः उन्नतः भवति।
(āmravṛkṣaḥ) ___________ nārikelavṛkṣaḥ unnataḥ bhavati |
(மாமரம்)________________ தென்னைமரம் உயரமாக இருக்கிறது.

८. (मधुसूदनः)____________ समीरः चतुरः।
(madhusūdanaḥ) ______________ samīraḥ caturaḥ |
(மதுசூதனன்)_____________________ சமீர் கெட்டிக்காரன்.

९. (बेङ्गलूरुनगरं) ________________ मैसूरुनगरं सुन्दरम्।
(beṅgalūrunagaraṁ) ________________ maisūrunagaraṁ sundaram |
(பெங்களூர்நகரம்)______________________ மைசூர்நகரம் அழகானது.

१०. (उमा) ________________ अपर्णा कृशा।
(umā) ______________ aparṇā kṛśā |
(உமா) ____________________ அபர்ணா ஒல்லியாக இருக்கிறாள்.

விடைகளை கீழே சரிபார்த்துக்கொள்ளவும்.

१. लेखन्याः अपेक्षया मापिका दीर्घा अस्ति।
lekhanyāḥ apekṣayā māpikā dīrghā asti |

२. फलानाम् अपेक्षया मह्यं मधुरम् अधिकं रोचते।
phalānām apekṣayā mahyaṁ madhuram adhikaṁ rocate |

३. मानवस्य अपेक्षया कच्छपः अधिकं कालं जीवति।
mānavasya apekṣayā kacchapaḥ adhikaṁ kālaṁ jīvati |

४. तस्याः अपेक्षया मम माता ज्येष्ठा अस्ति।
tasyāḥ apekṣayā mama mātā jyeṣṭhā asti |

५. नलिन्याः अपेक्षया गीता मान्दं लिखति।
nalinyāḥ apekṣayā gītā māndaṁ likhati |

६. लेखनस्य अपेक्षया भाषणं सुलभम् |
lekhanasya apekṣayā bhāṣaṇaṁ sulabham |

७. आम्रवृक्षस्य अपेक्षया नारिकेलवृक्षः उन्नतः भवति।
āmravṛkṣasya apekṣayā nārikelavṛkṣaḥ unnataḥ bhavati |

८. मधुसूदनस्य अपेक्ष्या समीरः चतुरः।
madhusūdanasya apekṣyā samīraḥ caturaḥ |

९. बेङ्गलूरुनगरस्य अपेक्षया मैसूरुनगरं सुन्दरम्।
beṅgalūrunagarasya apekṣayā maisūrunagaraṁ sundaram |

१०. उमायाः अपेक्षया अपर्णा कृशा।
umāyāḥ apekṣayā aparṇā kṛśā |

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன
author

ரேவதி மணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *