தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012

This entry is part 28 of 31 in the series 16 செப்டம்பர் 2012
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்
நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012
1 ஆம்  இடம் – தேவி பரமலிங்கம் (யாழ்ப்பாணம்)  ” குருவிச்சை”
2 ஆம்  இடம் – சி. கதிர்காமநாதன் (தொல்புரம்) ” வினோத உடைப்போட்டி”
3 ஆம் இடம் – செ. குணரத்தினம் (அமிர்தகழி, மட்டக்களப்பு) ” விருந்து”
மேலும் 7 கதைகள் ஆறுதற்பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
1. நடராசா இராமநாதன் – (அல்வாய் வடக்கு)  ” சபதம்”
2. திருமதி ஆரபி சிவகுகன் ( கொக்குவில்) “முற்றுப்புள்ளிகள் முடிவுகள் அல்ல”
3. திருமதி ஆனந்தராணி நாகேந்திரன் (நெல்லியடி) ” பாகுபாடு”
4. சு.க. சிந்துதாசன் (பொலிகண்டி, வல்வெட்டித்துறை) “நரம்பறுந்த வீணை”
5. கே. ஆர். திருத்துவராஜா (அல்வாய் வடக்கு) “ஒரு பிடி மண்ணோடு”
6. எச். எப். ரிஸ்னா (தியத்தலாவ) ” வரம்”
7. மு. இரத்தினம் (கெருடாவில், தொண்டைமானாறு)  “தனிமரம்”
இவர்களுக்கான பரிசும் சான்றிதழும்  16.09.2012 ஞாயிறு மாலை 2.30 மணிக்கு தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் இடம்பெறும் நூற்றாண்டு விழா நிகழ்வில் வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட கதைகள் இவ்வருடம் நூலாகவும் வெளியிடப்படவுள்ளது.
தகவல்
நூற்றாண்டு விழா போட்டிக்குழு சார்பாக
சு. குணேஸ்வரன்
Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *