இரட்டுற மொழிதல்

This entry is part 9 of 41 in the series 23 செப்டம்பர் 2012

 

 

   — ரமணி

 

 

கோபமோ தாபமோ

காமமோ காதலோ

எதையும்

வாய்ச் சொல்லாய்ச்

சொல்லாது

கவிதைக்குள் பதுக்கிவிடலாம்.

 

படித்துப் பார்த்தபின்

கோபமும் தாபமும்

காமமும் காதலும்

இரட்டிப்பானது தனக்கென்று

புலம்புவாள் மனைவி

 

— ரமணி

Series Navigationமொழிவது சுகம் 22:. இருவேறு மனிதர்கள் இருவேறு உலகம்தமயந்தி நூல்கள் அறிமுகம்
author

ரமணி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *