ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!
+++
சங்கீத கலாநிதி டாக்டர் எம். எல். வசந்தகுமாரி அவர்களின் மாணவியும் சென்னை அரசினர் இசைக் கல்லூரி பேராசிரியையாகப் பணியாற்றியவரு மான திருமதி டி. எம். பிரபாவதியிடம் கர்நடக சங்கீதம் கற்றதோடு இசைக் கல்லூரியிலும் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று வாய்ப்பாட்டு சங்கீதம் பயிற்றுவிப்பதற்கான ஆசிரியர் பட்டயமும் பெற்ற திருமதி ஆர். சத்தியபாமா ஸ்கைப் மூலம் கர்நாடக சங்கீதம் கற்பித்து வருகிறார். இரண்டரை வயதுக் குழந்தை முதல் 65 வயது முதியோர் வரை இவரிடம் இசை கற்று வருகின்றனர். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இசை கற்பிப்பதற்கான சிறப்புப் பயிற்சியும் இவர் பெற்றுள்ளார். இசை கற்பிப்பதில் 25 ஆண்டு அனுபவம் வாய்ந்த இவரிடம் பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள:
satya_malar@rediffmail.com
மொபைல்: (0) 93807 81433
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.
- இலக்கு
- தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….
- மரண தண்டனை- நீதியின் கருநிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !
- பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்
- நாம்…நமது…
- மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்
- நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.
- தளபதி .. ! என் தளபதி ..!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38
- நினைவுகளின் சுவட்டில்(104)
- நதியும் நானும்
- விருப்பும் வெறுப்பும்
- நம்பிக்கை ஒளி! (9)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5
- அக்னிப்பிரவேசம்-12
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!
- அடங்கி விடுதல்
- ஆமைகள் புகாத உள்ளம் …!
- நம்பிக்கை என்னும் ஆணிவேர்
- சன் ஆப் சர்தார் ( இந்தி )
- கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்
- குரு
- என்னைப் போல் ஒருவன்
- பிஞ்சு மனம் சாட்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு
- நன்னயம் – பின்னூட்டம்
- மரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’