மணலும் (வாலிகையும்) நுரையும் (10)

This entry is part 1 of 32 in the series 3 பிப்ரவரி 2013

Sand And Foam – Khalil Gibran (10)

 

 

அவனுடைய சதைப்பிண்டத்திற்கு ஏறுதல் கடினமாவதுடன் அச்சுமை அவனுடைய பாதையையும் நீண்டதாக்கும்.

மேலும் உம்முடைய உணங்குதலில், அவனுடைய பிண்டம் மேல்நோக்கி புடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டால், அவனுக்கோர் அடி எடுக்க உதவும்; அது உம்மை மேலும் துரிதமாக்கும்.

 

ஒருவரைப் பற்றிய உம்முடைய அறிதலுக்கப்பால் எவரைப் பற்றியும் உம்மால் எடைபோட இயலாது, மேலும் உம்முடைய ஞானம் எத்துனை சிறிதன்றோ.

 

யான் அடக்குமுறைக்குப் போதிக்குமோர் வெற்றிவீரனுக்குச் செவி கொள்வதில்லை.

 

பிணைக்கப்பட்ட செடகச் சுமையை பொறுமையாகத் தாங்குபவன் எவனோ அவனே உண்மையான சுதந்திர மனிதன்

ஓராயிரம் ஆண்டுகட்கு முன்னர் எம் அண்டை வீட்டான், “அது இன்மையாயினும் வேதனைக்குரியதோர் பொருளானதால், வாழ்க்கையை வெறுக்கிறேன் யான்” என்றான்.

மேலும் நேற்று ஓர் இடுகாட்டைக் கடந்தபோது அவனுடைய கல்லறை மீது வாழ்க்கை நர்த்தனமாடுவதைக் கண்டேன் யான்.

 

இயற்கையில் சச்சரவென்பது ஒழுங்குமுறைக்காக ஏங்கும் ஒழுங்கீனம்தான்.

 

தனிமை என்பது நம்முடைய அனைத்து உலர்ந்த கிளைகளையும் நொறுக்கித் தள்ளுமோர் அமைதிப்புயல்;ஆயினும் அது நம்முடைய வாழும் வேர்களை, வாழும் அவனியின் வாழும் இதயத்தினூடே ஆழமாகச் செலுத்துகிறது.

 

ஒருமுறை யான் ஓர் அருணவம் பற்றியோர் அருவியிடம் அளவளாவினேன், மேலும் அந்த அருவி எம்மையோர் கற்பனையான மிகையுரையாளராக எண்ணியது;

மேலும் ஒருமுறை ஓர் அருவியைப் பற்றியோர் அருணவத்திடம் அளவளாவினேன்,

ஆயினுமந்த அருணவம் எம்மையோர் சிறுமைப்படுத்தி அவதூறு பரப்புபவனாக எண்ணியது.

 

வெட்டுக்கிளியின் இசைக்கும் மேலாக அந்த எறும்பின் சுறுசுறுப்பைப் புகழ்ந்து பேசுதல் எத்தகைய குறுகியப் பார்வை.

 

இங்கு உன்னதமான பண்பாக இருப்பது மற்றொரு உலகில் மிகச் சிறுமையானதாக இருக்கக்கூடும்.

 

ஆழமானதும், உயர்வானதும் ஆழ்விற்கோ அன்றி நேர்க்கோட்டின் உச்சத்திற்கோ செல்லும்; தாராளமானது மட்டுமே ஆழியில் நகரக்கூடியது.

 

அது நம் எடை கருத்துருக்கள் மற்றும் அளவீடுகளுக்காக இல்லாதபட்சத்தில் நாம் ஆதவனின் முன்னால் செய்தது போன்று மின்மினியின் முன்னாலும் பிரமித்து நிற்கிறோம்.

 

கற்பனைத்திறம் இல்லாததோர் விஞ்ஞானி என்பவன் ஒரு மந்தமான கத்திகளுடனான கசாப்புக் கடைக்காரன் மற்றும் வெளித்தேய்ந்த செதில்களுடையவன். நாம் அனைவரும் சைவ உணவு உண்பவராக இல்லாதபட்சத்தில் நீவிர் என்னவாகியிருப்பீர்?

 

நீவிர் இசை பாடும்போது  பசித்தவன் தம்முடைய உதரம் மூலமே அதைக் கேட்கிறான்.

 

இறப்பென்பது புதிய

பிறப்பைவிட முதுமையின்

அருகில் இல்லை; எதுவும் வாழ்க்கை இல்லை.

 

உண்மையில் நீவிர் நேர்மையாக

இருக்க வேண்டுமாயின் பூரணமான நேர்மையாயிருங்கள்; அல்லது அமைதியாயிருங்கள், காரணம் இறந்து

கொண்டிருக்கும் ஒருவர் நம்

சுற்றுப்புறத்தில் இருக்கிறார்.

மனிதர்களின் இறுதிச் சடங்கு

என்பது தேவதைகளின் மத்தியில்

திருமண விருந்தாகலாம்.

 

மறந்துபோன ஒரு சத்தியம் மறைவதோடு தன்னுடைய உயிலில் ஏழாயிரம், உண்மைகள் மற்றும் நேர்மைகள் இறுதிச் சடங்கிலும் மற்றும் அந்தக் கல்லறையைக் கட்டமைப்பதற்கும் செலவிடக்கூடியதையும் விட்டுச் செல்லலாம்.

 

உண்மையில் நாம் நமக்குள்ளேயேத்தான் பேசிக்கொள்கிறோம்., ஆனால் சில வேளைகளில் நம்மை மற்றவர்களும் கேட்கும் வகையில் இரைந்துப் பேசுகிறோம்.

 

வெளிப்படையானது என்பது அடுத்தவர் அதை எளிமையாக வெளிப்படுத்தும்வரை, அதனை எவரும் கண்டிராததுதான்.

எம்முடன் அந்த்ப் பால்வெளி இல்லாதிருந்தால் எவ்வாறு அதைக் காணவோ அன்றி அறிந்திருக்கவோ முடியும் யான்?

 

மருத்துவர்களின் மத்தியில் ஓர் மருத்துவராக இல்லாத வரையில் அவர்கள் எம்மை ஒரு வானசாத்திர வல்லுநர் என்று நம்பமாட்டார்கள்.

ஒருவேளை சிப்பிக்கான சாகரத்தின் வரையறை என்பது அந்த முத்தாகலாம்.

ஒருவேளை நிலக்கரிக்கான காலத்தின் வரையறை என்பது அந்த வைரமாகலாம்..

 

சிரேயசு (புகழ்) என்பது நீமத்தில் நிற்கும் பேரார்வத்தின் நிழல்.

 

ஓர் வேர் என்பது புகழை இகழுமோர் மலர்.

 

தொடரும்

Sand And Foam – Khalil Gibran

(10)

The climbing will be harder for his flesh, and the burden will make his way longer.And should you in your leanness see his flesh puffing upward, help him a step; it will add to your swiftness.

 

You cannot judge any man beyond your knowledge of him, and how small is your knowledge.

 

I would not listen to a conqueror preaching to the conquered.

 

The truly free man is he who bears the load of the bond slave

patiently.

 

A thousand years ago my neighbor said to me, “I hate life, for it is naught but a thing of pain.”And yesterday I passed by a cemetery and saw life dancing upon his grave.

 

Strife in nature is but disorder longing for order.

 

Solitude is a silent storm that breaks down all our dead branches;Yet it sends our living roots deeper into the living heart of the living earth.

 

Once I spoke of the sea to a brook, and the brook thought me but an imaginative exaggerator;And once I spoke of a brook to the sea, and the sea thought me but a depreciative defamer.

 

How narrow is the vision that exalts the busyness of the ant above the singing of the grasshopper.

 

The highest virtue here may be the least in another world.

 

The deep and the high go to the depth or to the height in a straight line; only the spacious can move in circles.

 

IF IT WERE not for our conception of weights and measures we would stand in awe of the firefly as we do before the sun.

 

A scientist without imagination is a butcher with dull knives and out-worn scales.But what would you, since we are not all vegetarians?

 

When you sing the hungry hears you with his stomach.

 

Death is not nearer to the aged than to the new-born; neither is life.

 

If indeed you must be candid, be candid beautifully; otherwise keep silent, for there is a man in our neighborhood who is dying.

 

Mayhap a funeral among men is a wedding feast among the angels.

 

A forgotten reality may die and leave in its will seven thousand actualities and facts to be spent in its funeral and the building of a tomb.

 

In truth we talk only to ourselves, but sometimes we talk loud enough that others may hear us.

 

The obvious is that which is never seen until someone expresses it simply.

 

If the Milky Way were not within me how should I have seen it or known it?

 

Unless I am a physician among physicians they would not believe that I am an astronomer.

 

Perhaps the sea’s definition of a shell is the pearl.

Perhaps time’s definition of coal is the diamond.

 

Fame is the shadow of passion standing in the light.

 

A root is a flower that disdains fame.

 

To Be Cotnd……..

Series Navigationகற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’
author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *