3 பிப்ரவரி 2013
latseriesid seriesname=3 பிப்ரவரி 2013
latseriesidfebruary3_2013 seriesname=3 பிப்ரவரி 2013

latseriesidfebruary3_20133 பிப்ரவரி 2013

latseriesidfebruary3_2013[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 இல் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதிக்கு முதலில் அது ருசிக்கவில்லை. வயிற்றைப் பிரட்டியது. இரண்டாவது தடவை கொஞ்சம் நன்றாக இருப்பது போல் தோன்றியது. சிநேகிதி அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தான் கண்டுபிடித்த ஆனந்தம் அடுத்தவளுக்கு எப்படிப்பட்ட சந்தோஷத்தைத் தருகிறது என்று பார்க்க வேண்டும் என்ற துடிப்புடன் கூடிய ஆர்வம் அது. “நன்றாய் இருக்கு” என்றாள் சாஹிதி. “எனக்கு எந்த வருத்தங்களும் நினைவுக்கு வரவில்லை. காற்றில் பறந்து போய்க் கொண்டிருப்பது […]
தமிழில் லதா ராமகிருஷ்ணன் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த ஜெர்மானிய குறுநாவல் ‘ராஜவிளையாட்டைப்’ பற்றிய என் கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்கிறேன். ‘ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் (1881-1942) என்ற எழுத்தாளரின் குறுநாவலை ஆங்கில வழி தமிழாக்கி இருக்கிறார். லதா ராமகிருஷ்ணன், 1957ல் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1983 முதல் கவிதை சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு- தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்,ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்- என்று பல தளங்களில் இயங்கி வருபவர். நவீனக் கவிதைகளை பிரெயில் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெண்ணிலவே ! துயர்க் கடலில் கண்ணீர்த் துளிகள் சொட்டி அலையாய் எழும்பிடும் அந்தோ ! இணைந்து முணுமுணுக்கும் அவை இக்கரை முதல் அக்கரை விளிம்பு வரை. என் படகு இருப்பது பழக்கப் பட்ட கரைப் பக்கம் ! ஆயினும் அற்றுப் போனது அந்தப் பிணைப்பும், அறியாத விளிம்பு நோக்கி ஓரத்தில் தள்ளப் படும் திசை மாறிய சூறாவளியால் ! என்னைக் கடந்து […]
(கட்டுரை 95) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=12FJVvqn1YE&feature=player_embedded https://www.youtube.com/watch?v=cW7BvabYnn8&feature=player_detailpage The Largest Black Holes in the Universe *************** காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் ஒளிமந்தைத் தீவுகள் ! காலாக்ஸி மந்தையில் சுருள் சுருளாய் சுற்றுபவை கால்களா ? வால்களா ? கரங்களா ? ஆதி அந்தம் அறிய முடியா அகில வெளிக் கடலில் ஆக்டபஸ் போல் நீந்துபவை காலாக்ஸி தீவுகள் ! மையத்தில் கதிர்கள் வீசும் கருந் துளைகள் […]
டாக்டர் எல் கைலாசம் சமீபத்தில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் வண்ணப்படத்தை திருவனந்தபுரம் கைரளி திரையரங்கத்தில் பார்த்தேன். படத்தை திரையிடக்கூடாது என்று ஒருபுறமும், திரையிட்டே ஆகவேண்டும் என்று மறுபுறமும் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கேரளா காவல் துறையினர் பாவம் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மீடியா உழைப்பாளிகள் கேமராவுடனும் கையில் மைக்குடனும் திரை அரங்கின் வாசலில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். உண்டு கொழுத்த மோப்பம் பிடிக்கும் நாய்களுடன் கடின முகத்துடன் சிறப்பு காவலர்கள் அங்கும் […]
பின்னூட்டங்கள்