பொது மேடை : இலக்கிய நிகழ்வு

This entry is part 15 of 29 in the series 28 ஏப்ரல் 2013

பொது மேடை :  இலக்கிய நிகழ்வு

   05-05-13  * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,      டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை ,     திருப்பூர்.

தலைமை:    வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி

முன்னிலை:   சி.சுப்ரமணியம்

* உரைகள்:

* இந்திய சினிமா நூற்றாண்டு 2013 (சுப்ரபாரதிமணியன்)

*சாதிமறுப்புத்திருமணங்களும், பிரகாஷ்ராஜின்கவுரவம்திரைப்படமும்(பாரதிவாசன்)

 

நூல்கள் அறிமுகம்

* கு.அழகிரிசாமி  கதைகள்( சாகித்ய அகாதமி )  – சி.ரவி

* சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ நாவல்       ( உயிர்மை) – காயாதவன்

* பாவ்லோவின்    “ மாற்றுக்கல்வி ”     ( பாரதி புத்தகலாயம்)   – சு.மூர்த்தி

*இம்மாதக் கவிஞர் : து சோ பிரபாகர்

* பங்குபெறும் கவிஞர்களின் கவிதைகள் வாசிப்பு  : தலைமை; சிவதாசன்

நூல் வெளியீடு:

* சுப்ரபாரதிமணியனின் முத்துக்கள் பத்து “   தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்

( வெளியீடு :  அம்ருதா பதிப்பகம், சென்ன்னை  ரூ 90 )

                      வருக……………………………………….

செய்தி: கனவு

 

Series Navigationபாலச்சந்திரன்மறுபக்கம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *