கற்றுக்குட்டிக் கவிதைகள்

(மலேசியா)   யாருக்குத் தெரியும்? நேற்று கம்பத்தின் ஒதுக்குப்புற வீட்டில் கொள்ளை. இந்திய மூதாட்டி தினைத்துணையாய் தினைத்துணையாய் சேர்த்து வைத்த காசு திருடப்பட்டது.   அது இளைய மகன் கார் வாங்கக் குறிவைத்த காசு. கேட்டு அலுத்துவிட்டான். தன்னை அம்போ என்று…

தண்ணி மந்திரம்

ஸைபுன்னிஸா(அமீனா அஹ்மத்) (70 களில் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைத்த சில நம்பிக்கைகளையும் ஜின் சைத்தான்,மந்திரம் போன்றவற்றை வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களையும் பற்றியதொரு கேலிச்சித்திரம் ‘பீபி தாத்தா” என்ற பெயரில் தொடராக அல்ஹஸனாத்தில் வெளிவந்தது.ஸைபுன்னிஸா என்ற புனைப்பெயரில் இதை எழுதி வந்தவர் வேறு…

மாய க்குகை

அந்தக்குகை அப்படியொன்றும் இருட்டானதாக இல்லை தொலைதூரத்திலிருந்து பிடித்து வந்த நட்சத்திரங்களை கயிறுகளில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள். மின்மினி  வெளிச்சத்தில் குகையின் பிரமாண்டம் பயமுறுத்தியது. நடக்க நடக்க நீண்டு கொண்டே போன குகையில் வெளியை செல்ல  வாசல் எங்காவது இருக்கும். ஒருவேளை யாரும்…

நவீன அடிமைகள்

 பிரசன்னா கிருஷ்ணன் காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு பக்கம் சிந்திக்க தொடங்கிவிட்டது.. யாராக இருக்கும் என்று சில மணி துளிகள் மனதிற்குள்ளேயே ஒருசிறிய வடிகட்டியை போட்டு துழாவ…

நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்

    அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும் காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு…

நீங்காத நினைவுகள் – 7

      “ஆசாரம்”  என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில், அதற்குரிய பல்வேறு பொருள்களிடையே, “சுத்தம்” என்னும் பொருளும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் சில சாதியினர் – முக்கியமாய்ப் பார்ப்பனர்கள் – மிகவும் ஆசாரம் பார்ப்பவர்கள்.  ஆசாரம் என்கிற பெயரில் அவர்கள் அடித்து வந்துள்ள…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6

    மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune…

அக்னிப்பிரவேசம்-38

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதி எழுந்து டி.வி. யை அணைத்துவிட்டுக் கீழே வந்தாள். வீடு முழுவதும் ஆளரவமில்லாமல் இருந்தது. வெளியே மழை சொவேன்று பெய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவள் படி இறங்கிக்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !

     (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      பளீரென்று கதிரவன் காட்சி ! அதில் குளிர்காய்வ தில்லை நான் ! மேலாக ஒளி ஏற்றுவாய் நீ, மேற் தளத்திலும்,…

ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .

  மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழில் : புதுவை ஞானம். ” துவக்கத்திலிருந்தே  இருக்கிறேன் இங்கே யான் முடியும்   நாள் வரையும் இருப்பேன் இங்கே யான் ஏனெனில் எனது இருப்புக்கு முடிவே இல்லை. மனித ஆன்மாவானது கடவுளின் ஒரு அங்கமே…