Posted inகவிதைகள்
அலையின் பாடல்
மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம். எனது அன்பிற்கு உரியது உறுதியான கரை நானோ அவன்றன் நெஞ்சம் கவர் கன்னி இருவரும் இணைந்தோம் ஒன்றாய் அன்பின் உந்துதலால். இழுக்கிறது நிலவு என்னை அவனிடம் இருந்து விரைந்து விரைந்து திரும்பிச் செல்கிறேன்…