காதலற்ற மனங்கள்​

This entry is part 31 of 31 in the series 13 அக்டோபர் 2013
Inline image 1
 
 
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு

உனக்காகத்தூதுவரும்மூளையில்
உதித்து
உயிரின்அணுஉலகில்
உயிர்க்கும்காதல்புறா
நேசத்தின்கனவுளைஅதனிடத்தில்
தந்தனுப்ப
தத்திவரும்துரிதமாக,
என்மனஅந்தரங்கங்களை
உன்னொடுபகிர்ந்து
உறவாட…!

ஆவலாய்நெருங்கிவர
வார்த்தைகளில்
கடுப்பெனும்உணர்வைப்
பந்திவைக்க
தள்ளியேநிற்கிறது
இங்கும்அங்குமாகப்பார்த்தபடி
உள்ளத்துநினைவுகளை
படிக்கமுடியும்என்றால்
மனக்காயங்கள்இன்றிக்
கடந்துபோகலாம்
இருவருமாகவாழ்க்கைவழியில்
.

விழிகளின்அழைப்பை
ஏற்கவா?மறுக்கவா?
பார்வைகளின்ஸ்பரிசம்
நட்பா?காதலா?
தூதாகவந்தகாதல்
உணர்வுக்குள்
விலகலின்பதில்மனுவந்து
ஓடிப்போஎன்று
விரட்டிவிடுமாபெண்உணர்வுகளை?
வினாக்களின்தொடர்ப்பயணத்தில்
விடைகாணமுயலும்
கணங்களெல்லாம்
உன்முகம்காணும்
வாய்ப்பின்திருப்தியில்
கடந்துபோகிறேன்,
அனுபவச்சாரல்வழியே
காதலற்றமனங்கள்
எத்தனையோ
எனைத்தீண்டிச்சென்றகாதலுக்கு
நன்றிபகிர்ந்தநொடி!

Series Navigationதேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *