Posted inகதைகள்
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
31 இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விழிப்பதும் உறங்குவதுமாய் மாறி மாறிக் கழித்துக்கொண்டிருந்த ராதிகாவுக்கு மிகவும் அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது. ஒன்பது மணிக்கு அவள் பாங்க் ஆஃப் இண்டியா அலுவலகத்தை அடைந்தபோது, சிந்தியா அவளுக்காக அங்கு வந்து ஏற்கெனவே…