தாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22

This entry is part 11 of 32 in the series 15 டிசம்பர் 2013
அன்பினிய நண்பர்களுக்கு வணக்கங்கள்
கோவை, தமிழ் பண்பாட்டு மையம் வருகிற ஜனவரி 20,21,22  தேதிகளில் « தாயகம் கடந்த தமிழ் » என்ற பெயரில் ஒரு மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
நிகழ்ச்சிநிரல்:
பங்களிப்போர்
வணக்கத்துடன்
நா.கிருஷ்ணா
20 ஜனவரி 2013 திங்கள்
மாலை 6 மணி: துவக்க விழா
21 ஜனவரி 2013, செவ்வாய்
காலை 9:30 மணி-11-30 மணி வரை: அமர்வு 1
தாயகம் கடந்த தமிழ்: ஓர் அறிமுகம்

  • தலைமை: முனைவர்.ரெ.கார்த்திகேசு
  • பேரா. கிருஷ்ணன் மணியம்: மலேசியத் தமிழ் இலக்கியம்
  • முனைவர்: சீதாலட்சுமி: சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்
  • திரு.நாகரத்தினம் கிருஷ்ணா: ஐரோப்பிய அமெரிக்க தமிழ் இலக்கியம்
  • முனைவர். ப. மருதநாயகம்: தாயகம் கடந்த தமிழ் ஓர் பார்வை
காலை 11:30-11:40: தேநீர்
காலை 11:40- மதியம்1:00: அமர்வு 2
தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்

  • தலைமை: திரு.மாலன்
  • திரு.அ.முத்துலிங்கம் (கனடா)
  • திரு.எஸ்.பொன்னுதுரை (ஆஸ்திரேலியா)
  • டாக்டர்.சண்முக சிவா (மலேசியா)
  • திரு.பாரதி கிருஷ்ண குமார் (இந்தியா)
மதியம் 1:00 முதல் 2:00: பகல் உணவு
மதியம் 2:00 முதல் 3:20 வரை: அமர்வு 3
புதிய சிறகுகள்

  • தலைமை: முனைவர்.சிற்பி பாலசுப்ரமணியம்
  • முனைவர். சேரன் (கனடா)
  • திருமதி. அனார். (இலங்கை)
  • பேரா: பெருந்தேவி (அமெரிக்கா)
  • திருமதி. இரா. மீனாட்சி (இந்தியா)
மதியம் 3:20மு தல் 3:30 வரை: தேநீர்
மதியம் 3:30 முதல் மாலை 5:00 வரை: அமர்வு 4
தமிழ் கூறும் ஊடக உலகம்

  • தலைமை: திரு.நாகரத்தினம் கிருஷ்ணா
  • திரு.இளைய அப்துல்லா (இங்கிலாந்து)
  • செல்வி. கலைமகள் (சீனம்)
  • திரு. அழகிய பாண்டியன் (சிங்கப்பூர்)
  • முனைவர். திருப்பூர் கிருஷ்ணன்(இந்தியா)
மாலை: 6:00 மணி: கலைநிகழ்ச்சிகள்
ஜனவரி 22 2013 புதன்கிழமை
காலை 9:30 முதல் 11:00 வரை: அமர்வு 5
தொழில் நுட்பம் தரும் வாய்ப்புக்கள்

  • தலைமை: முனைவர்.ரெ.கார்த்திகேசு
  • தலைமை:முனைவர் சேரன்
  • மின்னுலக இலக்கியம் : முனைவர். பொன்னவைக்கோ (இந்தியா)
  • கைபேசியில் தமிழ்: முத்து நெடுமாறன் (மலேசியா)
  • மின் அச்சு: டாக்டர் பத்ரி சேஷாத்ரி (இந்தியா)
  • மின்நூல் பதிப்பு: திரு. திருமூர்த்தி ரங்கநாதன் (அமெரிக்கா)
காலை 11:00-11:10: தேநீர்
காலை 11:10- மதியம்1:00: அமர்வு 6
மொழிபெயர்ப்பு: வெளி உலகின் வாயில்

  • தலைமை: முனைவர்.கா. செல்லப்பன்
  • திரு.மா.லெனின் தங்கப்பா(இந்தியா)
  • முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்(இந்தியா)
  • கவிஞர் புவியரசு(இந்தியா)
  • திரு. இந்திரன் (இந்தியா)
மதியம் 1:00 முதல் 2:00: பகல் உணவு
மதியம் 2:00 முதல் 4:00 வரை: அமர்வு 7
தாயகத்திற்கப்பால் தமிழ்க் கல்வி

  • தலைமை: முனைவர் ப.க. பொன்னுசாமி
  • பேரா. உல்ரிக்கே நிகோலஸ் (ஜெர்மனி)
  • பேரா. வீரமணி (ஜப்பான்)
  • திரு. அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா)
  • டாக்டர்.ந. சுப்ரமணியம் (அமெரிக்கா)
மதியம் 4:00 முதல் 5:00 வரை: நிறைவு விழா
Series Navigationஅத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1மழையெச்ச நாளொன்றில்…
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *