15 டிசம்பர் 2013
latseriesid seriesname=15 டிசம்பர் 2013
latseriesiddecember15_2013 seriesname=15 டிசம்பர் 2013
latseriesiddecember15_201315 டிசம்பர் 2013

latseriesiddecember15_2013டாக்டர் ஜான்சன் நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர். இது சிதம்பரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஊரைச் சுற்றிலும் நெல் வயல்கள் கொண்டது. வீராணம் ஏரி மேற்கில் இருந்தது. அதிலிருந்து இராஜன் வாய்க்கால் மூலமாக விவசாயத்துக்கு நீர் வரும். ஊரில் மாதா கோவிலும் பள்ளியும் உள்ளது. அதில்தான் நான் துவக்கக் கல்வி பயின்றேன். அதன்பின் நான் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். ஆதலால் எனக்கு தெரிந்த கிராமம் அதுதான். அதன்பின் பத்து வருடங்கள் கழித்து நான் மீண்டும் தமிழகம் […]
ஜோதிர்லதா கிரிஜா 7 பணியாள் சாப்பாடு எடுத்து வந்ததில் ரமேஷின் எண்ணங்கள் கலைந்தாலும், மேசையருகே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிய உடனேயே, அவனது சிந்தனையும் அது நின்ற இடத்திலிருந்து மறுபடியும் தொடங்கிற்று. ஓர் ஆண் சொல்லும் வழக்கமான சொற்கள் லூசியின் வாயிலிருந்து உதிர்ந்ததை இன்றளவும் அவனால் வியப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. ‘நாம மனசு விட்டுப் பேசணும், ரமேஷ்! உங்களுக்கு எப்ப சவுகரியம்?’ – இந்த அவளுடைய சொற்கள் அண்மையில்தான் கேட்டவை போன்று அவன் காதுகளில் ஒலித்தன. அன்று மாலை […]
ஈழத் தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து தொடங்கி. அந்த வாழ்வின் வதையை எல்லோருமே பகிர்ந்து கொண்டாலும், அந்தத் தொடக்கம் சிவரமணியின் அழகு கண்டு அதிலே மொய்க்கும் வண்டின், மோக ஆதவனின் ஒளி கண்டு மலரும் ஆம்பலின் நிலை கண்டு கவிதை வரைவதற்கு நான் நீ நினைக்கும் கவிஞன் அல்ல. […]
தமிழ் ஒவ்வொரு ஜூன் மாதத்தையும், பண்டிகை காலத்தையும் கவனமுடன் கடக்க விரும்புகிறது நடுத்தர வர்க்கம். ஒவ்வொரு நவம்பர் மாதத்தையும், பெருமழைக் காலத்தையும் கவனமுடன் கடக்க விரும்புகிறது புறநகரின் குடிசை வர்க்கம். ஒவ்வொரு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலும் சாலைகளைக் கவனமுடன் கடக்க விரும்புகிறது அரசு எந்திரம். — iamthamizh@gmail.com
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013] ஊழி முதல்வன் மூச்சில் உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி சப்பி மீளும் ஒரு யுகத்தில் ! விழுங்கிடும் கருந்துளைக் கும்பியில் உயிர்க்கும் ஒளிமீன் கோள்கள் ! விண்வெளி விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் பூமிபோல் தெரியும் பேரளவுக் கோள்கள் பற்பல ! சூரிய மண்டலம் போல் […]
அன்புடையீர்! வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. இந்த ஆண்டு முதல் விருதுத் தொகை ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் […]
-நீச்சல்காரன் காந்தாமணி இராகத்தில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் தோசைமணியின் செல்பேசியில் கவுண்டமணி குரலில் “அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா” என்று அழைப்பு மணி சிணுங்கத் தொடங்கியது. அவசர அவசரமாக செல்பேசியை எடுத்து “இன்னைக்கு எலெக்சனு அதனால நாளைக்கு வாரேன் அண்ணாச்சி” என்று பைவ்யமாகத் தனது தோசைக் கடை முதலாளியிடம் சொன்னார். “தம்பி ஒரு ஓட்டு இல்லாட்டி எலெக்சன் கேட்டுப்போகாது, தோசை மாஸ்டர் இல்லாமல் வியாபாரம் ஓடாது” என்றார் முதலாளி. “அண்ணாச்சி, எலெக்சனே என்னை நம்பித்தான் நடக்குது” […]
பின்னூட்டங்கள்