Posted inகதைகள்
மருமகளின் மர்மம் – 15
15 அலுவலகத்தில் ஒரு நாள் ரமேஷ் தன் வேலையில் ஆழ்ந்திருந்த போது, தொலைபேசி சிணுங்க, அவன் ஒலிவாங்கியை எடுத்துப் பதில் சொன்னான். பேசியது ஓர் ஆண் குரல்: ‘யாரு? மிஸ்டர் ரமேஷா?’ ‘ஆமாங்க. நீங்க யாரு?’ ‘நான் யாருன்றதை யெல்லாம் அப்பால…