Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி
வணக்கம் பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி விபரணம் ஒன்றை உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றோம். புலம்பெயர் நாடொன்றில் சிறப்புற நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு பலரறியச் செய்வீர்களென நம்புகின்றோம். ஒளிப்படங்களும் இணைத்துள்ளோம். புலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில்,…