திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,
கிள்ளிப்பாலம், திருவனந்தபுரம்-695002
அன்புடையீர்,
ஆண்டுதோறும் நடைபெறும் “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா 26-4-2014 சனிக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில் கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது.அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம்.
கிருஷ்ணவேணி ஹரிலால் மு.முத்துராமன்
செயலாளர் தலைவர்
நிகழ்வன
தமிழ்த்தாய் வாழ்த்து;
தலைமை &வரவேற்புரை திரு.முத்துராமன்,சங்கத்தலைவர்
விருது பெறுவோர் அறிமுகம்; நடுவர்கள்
“ நீலபத்மம்”; திரு சாந்தாராம், ஐ.பி.எஸ்.
“தலைமுறைகள்”; முனவர் கிருஷ்ணசாமி
விருது வழங்கல்,; முனைவர்.பி.கெ.பொன்னுசாமி, முன்னாள் துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம் & மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்.
சிறப்புரை (மலையாளம்); முனைவர் எம்.ஆர். தம்பான் இயக்குநர், மலையாள மொழி இயல், கேரளா.
சிறப்புரையும்(தமிழ்) நீல பத்மநாபன்நூல்கள் வெளியீடும்;
திரு இரா.முருகன், எழுத்தாளர் , சென்னை
விருது பெறுவோர் தம் படைப்புகள் வாசிப்பு;
“ நீலபத்மம்”; கவிதை; …………………………
“தலைமுறைகள்”; கதை;. …………………….
நீல பத்மநாபனின் கவிதை வாசிப்பு; திருமதி கோமதி கோதண்டராமன்
ஆவணப் படம்(”நீல பத்மநாபனுடன் ஒரு நாள்”) திரையிடல்; கலைஞர் கமலஹாசன், எழுத்தாளர் இரா. முருகனுடன் உருவாக்கியது.(மையம் வெளியீடு)
வெளியிடும்நூல்கள்;
தமிழ்; ”நீல பத்மநாபனின் 168 கதைகள்”, ”தலைமுறைகள்”(கிளாசிக் பதிப்பு) “நீலபத்மநாபன் இலக்கியத்தடம்”
மலையாளம்; ”தேரோடுன்ன வீதி”, ”சரணாகதி”(கவிதைத் தொகுதிகள்),ஆவணிப்பிறப்பு(கதைகள்).
கன்னடம், இந்தி ’இலைஉதிர்கால’த்தின் மொழியாக்கங்கள்(சாகித்ய அக்காதமி பரிசு பெற்ற நாவல்)
முதல்பிரதியைப் பெறுபவர்;திரு.மு.முத்துராமன்
கூத்தரங்க நிகழ்ச்சி; மெல்லிசை(வாய்ப்பாட்டு); மாஸ்டர் என்.எச்.சஞ்சய்.
நன்றியுரை ;கிருஷ்ணவேணி ஹரிலால், செயலாளர்
- சூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது
- “மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3
- சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பயணத்தின் அடுத்த கட்டம்
- தினம் என் பயணங்கள் -9
- தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்
- நீங்காத நினைவுகள் 39
- கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்
- ”பங்கயக் கண்ணான்”
- புகழ் பெற்ற ஏழைகள் -50
- திண்ணையின் இலக்கியத் தடம் – 27
- வெளி
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014
- சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை
- கால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்
- சமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘
- என் நிலை
- உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா
- சீதாயணம் நாடகப் படக்கதை – 2 5
- மொட்டைத் தெங்கு
- வாழ்க நீ எம்மான்.(1 )