உறக்கம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

நிஷாந்தன்

தூங்காமல் அடம் பிடித்து அழுத
குழந்தையிடம் கொடுத்தேன்
பொம்மை ஒன்றை.

சமாதானமடைந்த குழந்தை
உறங்கத் தொடங்கியது.

பொம்மை மட்டும் விழித்திருந்தது
தனியாக.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *