மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

அன்புடையீர் வணக்கம்..

நலனே விளைய வேண்டுகிறேன்..
 
28,06,2014 அன்று மாலை 06.30. மணிக்கு இலக்கியவீதியின்,
 
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்-
 
மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..
 
தலைமை: திரைப்பட இயக்குநர் திரு ஞான, ராஜசேகரன். இ.ஆ.ப.
 
சிறப்புரை: முனைவர் கல்யாணராமன் அவர்கள்..
                    (பேராசிரியர் -நந்தனம் கலை அறிவியல் கல்லுரி..) 
 
விருதாளர்: எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்..
 
ஒருங்கிணைப்பு: முனைவர் ப. சரவணன்..
 
உறவும் நட்புமாக வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்..
 
என்றென்றும் அன்புடன்-
இலக்கியவீதி இனியவன்..

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *