மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம்.
இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட
எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் – சில
சேர்க்கைகளுடன் – என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது
என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வழக்கம்
போல் இச்செய்தியை வெளியிட வேண்டுகிறேன். நன்றி. அல்லாஹாபாத்தில்
உள்ள Cyberwit.net  பதிகப்பகம் இதனை வெளியிடப் போகிறது. இதன் தலைப்பு
GOODBYE TO VOILENCE  என்பதாகும்.
 


அன்புடன்
ஜோதிர்லதா கிரிஜா
Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

4 Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டு பரிசு பெற்ற மணிக்கொடி நாவல் ஆங்கிலத்தில் வடிக்கப் பட்டுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி. இனிய பாராட்டுகள் கிரிஜா.

  சி. ஜெயபாரதன்

  1. Avatar
   jyothairllata Girija says:

   மிக்க நன்றி சுப்ரபாரதி மணியன் அவர்களே.
   ஜோதிர்லதா கிரிஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *