நேரம்- பிற்பகல்-3-00 மணி
இடம்-ஏர்வாடி,குட்டப்பட்டி- அஞ்சல்,மேட்டூர்-வட்டம், சேலம்-மாவட்டம்-636453
அமர்வு-1- பிற்பகல்-3-00 மணி
களரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை
ட்டிஜிருடு- ஆஸ்திரேலிய பழங்குடி இசை-குமார் அம்பாயிரம்
பொடோ-அஸ்ஸாமிய பழங்குடியினர் நடனம்- களரி கூத்துப்பள்ளி
மாணவர்
அமர்வு-2- பிற்பகல் 3-30 மணி
நூல் வெளியீடு
மாயப்பட்சி-கவிதைப்பிரதி-பா.ரா ஜா
மூன்றாம் துலுக்கு-சிறுகதைப்பிரதி-மயூரா ரத்தினசாமி
அழிபசி- கவிதைப் பிரதி- தவசிக்கருப்பசாமி
நிகழ்வில்…..
அம்மாபேட்டை கணேசன்
கோணங்கி
புது எழுத்து மனோன்மணி
ஸ்ரீநேசன்
க.பெரியசாமி
நக்கீரன்
இசை
கனகு
அமர்வு-3 பிற்பகல் 4 மணி
கூத்துச்செம்மல் விருது பெறுவோர்
—————————— —————-
கலியப்பெருமாள்-மிருதங்கக் கலைஞர்-அடுக்குப்பாறை
பரமசிவம்-கூத்துக்கலைஞர்-எலிமே டு
தங்கவேலு-மிருதங்கக்கலைஞர்-செல் லமுடி
குருசாமி (எ)குண்டுக்கண்ணன்- கூத்துக்கலைஞர்-புள்ளாக்கவுண் டம்பட்டி
பானுமதி-கூத்துக்கலைஞர்- எலச்சிப்பாளையம்
முனுசாமி-கூத்துக்கலைஞர்-நல்லூ ர்
ஜெகனாதன்- கூத்துக்கலைஞர் -சீரகாப்பாடி
நாகப்பன்- கூத்துக்கலைஞர்-பாரப்பட்டி
கருணாகரன்-கூத்துக்கலைஞர்-எலச் சிப்பாளையம்
மாதேஸ் -கூத்துக்கலைஞர்-எலச்சிப்பாளை யம்
சேகர்-கூத்துக்கலைஞர்-எலிமேடு
—————————— —————————–
கலைச்சுடர் விருது பெறுவோர்
வெற்றிவேல் -கூத்துக்கலைஞர்-எலச்சிப்பாளை யம்
பிரகாஷ்-கூத்துக்கலைஞர்- அத்தனூர்
தங்கமணி-கூத்துக்கலைஞர்- எலச்சிப்பாளையம்
சீனிவாசன்-கூத்துக்கலைஞர்-கோழி க்காட்டானூர்
மயில்சாமி-மிருதங்கக்கலைஞர்-து த்திப்பாளையம்
செங்கோட்டுவேல்-கூத்துக்கலைஞர்- துத்திப்பாளையம்
மோகன்குமார்-கூத்துக்கலைஞர்-தி ருச்செங்கோடு
அருள் குமார்-கூத்துக்கலைஞர்-எலிமேடு
பிரபு-கூத்துக்கலைஞர்-நல்லூர்
விஜயவர்மன்-மிருதங்கக்கலைஞர்- எலச்சிப்பாளையம்
—————————— —————————— ————
கூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்
இளவல் பொ-கவின் (எ) பசுபதி-மிருதங்கக்கலைஞர்
—————————— —————————— —————–
அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது பெறுவோர்
ரெட்டியார்(எ)ராசேந்திரன்-கூத் துக்கலைஞர்- சுமைதாங்கி
சேகர்-மிருதங்கக்கலைஞர்-கூடலூர்
—————————— —————————— —————-
அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது பெறுவோர்
கருப்பண்ணன்-பொம்மலாட்டக்கலைஞர் -பெரிய சீரகாப்பாடி
செட்டியார்-முகவீணைக்கலைஞர்-நல் லூர்
பொன்னுச்சாமி-மிருதங்கக் கலைஞர்-அழகப்பன் பாளையம் புதூர்
குஞ்சுகண்ணு-முகவீணைக்கலைஞர்- கன்னந்தேரி
பொன்னான்-கூத்துக்கலைஞர்-குஞ்சா ண்டியூர் சமத்துவபுரம்
நிகழ்வில்…..
மாயவன் -குருநாதன் -செல்லப்பன்
ராமாநுஜம் – பிரளயன்- லெனின்- ரவீந்திரன்
ராசேந்திரசோழன்- நாஞ்சில்நாடன் – தேவேந்திரபூபதி
ராஜாரவிவர்மா – முருகபூபதி- கமலக்கண்ணன்
லக்ஷ்மிசரவணக்குமார்
நன்றியுரை-மு.ஹரிகிருஷ்ணன்
—————————— —————————— ——————–
அமர்வு-4மாலை -6-30மணி
ஹரிச்சந்திரா- தோற்பாவை நிழற்கூத்து
வழங்குபவர்-கணேசன் -அம்மாபேட்டை
உதவி-ரமேஷ்-அம்மாபேட்டை
மிருதங்கம்-நடராஜன்-அம்மாபேட்டை
முகவீணை குமார்-மணியாரன் கொட்டாய்
ஹார்மோனியம் – தருமன்-அம்மாபேட்டை
—————————— —————————— ———————
8 மணிக்கு-இரவு உணவு
அமர்வு-5 இரவு-9-00 மணி
துரோபதை வஸ்திரபங்கம்-கூத்து
பங்கேற்பு
ஏகாபுரம் சுப்ரு- கூலிப்பட்டி சுப்ரமணி
மெய்வேல்-நொறுக்கம்பாளையம்
ஐயந்துரை-கோரைக்காடு
சின்னு-கோரைக்காடு
செல்வம்-கரட்டூர்
கனகு-பாச்சாலியூர்
தருமன்-சீரகாப்பாடி
சீனிவாசன்-கோழிக்காட்டானூர்
செந்தில்-சேடப்பட்டி
தாளம்-குழந்தையப்பன்-ஒண்டிக்கடை
தாளம்-சுந்தரம்-கோனேரிப்பட்டி
ஹார்மோனியம்-மணி- காட்டூர்
முகவீணை-செல்வம்-கண்டர்குல மாணிக்கம்
மிருதங்கம்- சேகர்-கூடலூர்
சிறப்பு செய்வோர்
பெருமைக்குரிய வாத்தியார்கள-மதிப்பிற்குரிய படைப்பாளர்கள்
நிகழ்விடம்
சேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது
தொடர்புக்கு
இர.தனபால்
அறங்காவலர்
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
(ரிகிலிகிஸிமி பிணிஸிமிஜிகிநிணி கிழிஞி சிபிகிஸிமிஜிகிஙிலிணி ஜிஸிஹிஷிஜி)
9677520060
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன
- கூடை
- வரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]
- சாவடி – காட்சிகள் 10-12
- நகை முரண்
- “சாலிடரி ரீப்பர்”…வில்லியம் வோர்ட்ஸ்வர்த்
- மரச்சுத்தியல்கள்
- இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்
- பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்
- நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு
- தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!
- களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (kalari heritage and charitable trust) நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா நாள்-3-1-2015
- சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்பு
- ஆத்ம கீதங்கள் – 8 எத்தனை நாள் தாங்குவீர் ? [கவிதை -6]
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 4 பாரதியுள் ஷெல்லி
- அழிக்கப்படும் நீர்நிலைக்கல்வெட்டுக்களும்-நீர்நிலைகளும்
- இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி
- செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா
- ஆனந்த பவன் ( நாடகம் ) காட்சி-16
- டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison) அயல்மொழி இலக்கியம்
- திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை
- வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்
- தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2
- உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி