தமிழ்ஆதர்ஸ்.காம் வெளியிடும்
செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின்
” கட்டடக்காடு ”
நாவல் அறிமுக விழா
அழைப்பிதழ்
நிகழ்ச்சி நிரல்:
மங்கல விளக்கேற்றல்:
தமிழ்த்தாய் வாழ்த்து:
வரவேற்புரை: புலவர் திரு சோம சச்சிதானந்தன் . சைவத் தமிழ் ஆன்மீக சேவையாளர்.
ஆசியுரை: எஸ்.சிவநாயகமூர்த்தி தலைவர் (கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்)
வாழ்த்துரை: கவிஞர் அ. பகீரதன்
தலைமையுரை: வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
நூல் ஆசிரியர் அறிமுகம்: எழுத்தாளர் அகில்
திறனாய்வு: முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்
முதல்பிரதி பெறுபவர்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
நயவுரை: எழுத்தாளர் குரு அரவிந்தன்
ஏற்புரை , நன்றியுரை: கவிஞர்,பாடகர் ஆ. திலீபன் நூலாசிரியர் சார்பாக
நாள்: 14-12-2014
நேரம்: மாலை 3:00 – 6:00
இடம்: கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபம்
635 Middlefield Road,
Scarborough, Ont,
M1V 5B8 ( Finch & Middlefield)
Tel 416 321 6104
பிரதம விருந்தினர்கள்:
ராதிகா சிற்சபேசன் (கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் )
Dr.T. யோகநாதன் ( விஞ்ஞானி , மருத்துவ ஆய்வாளர், ( Scientist, Medical Researcher )
சிறப்பு பிரதி பெறுபவர்கள்:
திரு P.J.திலீப்குமார் ‘தாய்வீடு ‘ சஞ்சிகை அதிபர் .
திரு இ. ரஞ்சன் இரா பல்பொருள் அங்காடி நிறுவுனர்.
…………………………
தொடர்புகளுக்கு: பகீரதன் – 416 529 9000
அகில் – 416 822 6316
திலீபன் – 647801 0738
பசுந்திரா சசி ( UK ) – 0044740010909
வாசக ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்
கனடா வாழ் வெங்கலச்செட்டிகுளம் , நெந்டுதீவு மக்கள்.
- கூடை
- வரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]
- சாவடி – காட்சிகள் 10-12
- நகை முரண்
- “சாலிடரி ரீப்பர்”…வில்லியம் வோர்ட்ஸ்வர்த்
- மரச்சுத்தியல்கள்
- இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்
- பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்
- நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு
- தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!
- களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (kalari heritage and charitable trust) நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா நாள்-3-1-2015
- சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்பு
- ஆத்ம கீதங்கள் – 8 எத்தனை நாள் தாங்குவீர் ? [கவிதை -6]
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 4 பாரதியுள் ஷெல்லி
- அழிக்கப்படும் நீர்நிலைக்கல்வெட்டுக்களும்-நீர்நிலைகளும்
- இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி
- செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா
- ஆனந்த பவன் ( நாடகம் ) காட்சி-16
- டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison) அயல்மொழி இலக்கியம்
- திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை
- வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்
- தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2
- உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி