நாள்: 31-12-2014, இரவு 9 மணிமுதல் 02-01-2015 மாலை 6 மணி வரை.
இடம்: திருவண்ணாமலை
கட்டணம்: ரூபாய் 1500/- (ஆயிரத்து ஐநூறு)
தொடர்புக்கு: 9840698236
நண்பர்களே, இந்த ஆண்டு உங்களுடைய புத்தாண்டை இயக்குனர் மிஷ்கினுடன் கொண்டாடத் தயாராகுங்கள். மிஷ்கின் சினிமா பற்றியும், உலக இலக்கியம் பற்றியும், இசைப் பற்றியும் பேசுவதை எந்தவித அயர்ச்சியும் இல்லாமல் நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். இரண்டு நாள் முழுக்க முழுக்க நல்ல சினிமா பற்றியும், உலக இலக்கியம், இசையின் மகத்துவம் பற்றியும் மிஷ்கின் உங்களுடன் பேசவிருக்கிறார். இந்த நிகழ்வு திருவண்ணாமலையில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நடைபெற உள்ளது. பவா செல்லத்துரை இதனை ஏற்பாடு செய்துக்கொடுத்திருக்கிறார். இரண்டு நாள் தங்குவதற்கும், உணவிற்கு சேர்த்து நண்பர்கள் 1500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். உதவி இயக்குனர்கள் மட்டும் 1000 ரூபாய் செலுத்தினால் போதும். நண்பர்களே, எதிர்வரும் ஆண்டின் தொடக்கமே மிக சிறப்பாக அமைய நிச்சயம் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுங்கள். மிஷ்கினுடைய இந்த உரை நிச்சயம் உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் திருப்புமுனையாக அமையும்.
இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவும், முன்பதிவு செய்துக் கொள்வதற்கும் தொடர்புகொள்ளுங்கள்.
தொடர்புக்கு: 9840698236
- கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்
- மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்
- என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?
- திரையுலகின் அபூர்வராகம்
- ஒரு காமிரா லென்ஸின் வழியே…..
- மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!
- கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்
- புத்தாண்டு வரவு
- நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்
- ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்
- பாலச்சந்தர் ஒரு சகாப்தம் – Adayar Kalai Ilakkiya Sangam
- தொடுவானம் 48 . புதிய பயணம்
- ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- ஆனந்த பவன் நாடகம் காட்சி -19
- தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்
- தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்
- சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்
- 19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி
- இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..
- இலக்கிய வட்ட உரைகள்: 7 – மதிப்புரைகளும் கு.ப.ரா குறித்த மதிப்புரைகளும்
- சாவடி 19-20-21 காட்சிகள்