Posted inஅரசியல் சமூகம்
ஆம் ஆத்மி கெஜ்ரிவால்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஜெயித்திருக்கிறது. ஏறத்தாழ அனைத்து பாஜக எதிர்ப்பு வாக்குக்களையும், ஆம் ஆத்மி கட்சி ஆதரவு வாக்குக்களையும் இணைத்து அசுர வாக்கு பலத்துடன் வெற்றி பெற்றிருக்கிறது. 32 சதவீத வாக்குக்களை பாஜக தக்கவைத்துகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 20 சதவீத…