Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு
சீ’அன்னில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன. ஹவோசான் மலைகள், நீருற்று குளியல் பகுதி, பான் போ அருங்காட்சியகம் என்று பலப்பல இருந்தன. அதில் எங்களை சீனாவில் இருக்கும் நான்கு பெரிய பாண்டா சரணாலயங்களில் ஒன்றான லுவோ குவான் சின்லிங் மலைப்பகுதியில்…