நிழல் தந்த மரம்

  சூர்யா நீலகண்டன்   ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான்.   வீட்டிற்கருகில் மரமொன்றும் இல்லாததால் கூகுளிலிருந்த மரமொன்றை கொண்டு வந்து கணினித் திரையில் நட்டார் சிறுவனின் தந்தை.   கணினி திரையினுள் அந்த…

கருவூலம்

    இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் படைத்து வருகிறேன்   அசைவுகளாலும் பாவங்களாலும் மின்னும் ஓவியத்தை வரைந்து வருகிறேன்   மெழுகுவர்த்தியாயும் மெழுகாயும் என்னைப் பகிர்ந்துகொள்கிறேன்…

ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச்  2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 450 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்

யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7)

  குச்சிபுடி நடனத்தில் யாமினி கற்றுத்தேர்ந்திருந்தது குறுகிய, மரபுக்குட்பட்ட பாமா கலாபம், கிருஷ்ண சப்தம், க்ஷேத்ரக்ஞ பதங்கள் மேலும் குச்சிப்புடி நிகழ்ச்சியில் தவிர்க்கமுடியாத தரங்கம் போன்றவைதான்., அவரது பரதநாட்டியப் பயிற்சியில் அவர் கற்றுத் தேர்ந்திருந்தது போல் பலதரப்பட்டதும், வளமானதுமாய் அவரது குச்சிபுடி…

ஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவை

  [A Man’s Requirements]   ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என்னை இனிமை யாய் நேசி உன்னால் இயன்ற மட்டும்; உன் உணர்வில், உன் சிந்தனையில், ஒரு பார்வையில்…

உளவும் தொழிலும்

ரட்டா  எனப்படும் சிறிய கைத்துப்பாக்கி அது. கறுப்பு சைத்தான். எளிதில் எங்கும் மறைத்து எடுத்துச் செல்லலாம். உளவாளிகளுக்கும், கட்டணக் கொலைகாரர்களுக்குமென பிரத்யேகமாக வெளிநாட்டவனால் தயாரிக்கப்பட்டது. ஆசீம் என்கிற அழகம்பெருமாள் பஞ்சக்கச்சம் கட்டியிருந்தான். இயல்பான சிகப்பு தோல்காரன். நெற்றியை அடைத்த திருமண் அவனை…
பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )

பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )

சில சமயம் குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. பெரிய படங்களை எடுப்பவர்களுக்கு பாடமாகவும் அமைகின்றன. ‘மட்டில்டா’ தந்த இன்ப அதிர்ச்சியில் யூ ட்யூபில் நான் கண்டெடுத்த பொக்கிஷம் தான் தலைப்பில் உள்ள படம். மேரி கேட் ஓல்ஸன், ஆஷ்லி ஓல்ஸன்…

வைரமணிக் கதைகள் -8 எதிரி

விழித்தது விழித்தபடியே கட்டிலில் படுத்திருந்தார் சுகவனம். அவர் அங்கே கிடத்தப் பட்டிருந்தார். மூக்கில் ஒரு ட்யூப். அது வளைந்து நெளிந்து கூடத்தில் எதற்கோ காத்திருப்பது போல் உட்கார்ந்திருந்த உறவினர் நண்பர்கள் மத்தியில் ஓடி மூலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் முடிந்தது.  …

சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி

நாங்கள் விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம், சீ’அன் நகரம் மற்ற நகரங்கள் போன்றே அடுக்கு மாடிக் கட்டடங்களை கொண்டதாகவே காணப்பட்டது.  ஆனால் விடுதிக்கு அருகே செல்லச் செல்ல, நகரம் தொன்மை வாய்ந்த பாரம்பரியச் செல்வங்கள் நிறைந்த நகரமாகத் தென்பட்டது.…