நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழான கூடு ஏப்ரல் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னர் இணையதளமாக செயல்பட்டுக்கொண்டிருந்த கூடு இப்போது மாத இதழாக மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி, உள்ளிட்ட பகுதிகள் இனி தொடர்ந்து வெளியாகும். ஏப்ரல் மாத கூடு இணைய இதழ் முழுக்க முழுக்க சென்னை புத்தகக் காட்சி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர்கள் படித்துவிட்டு அவசியம் தங்கள் கருத்துகளை பகிருந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கூடு ஏப்ரல் மாத இதழில், பப்பாசி அமைப்பின் செயலாளர் புகழேந்தியின் நேர்காணல், புத்தகக் காட்சி அரங்கத்தை வடிவமைத்தவர் நேர்காணல், வாசகர்களின் புத்தகக் காட்சி பற்றிய அனுபவம், உள்ளிட்ட கட்டுரைகளோடு, எழுத்தாளர் அழகிய பெரியவன் கூடு இதழுக்காக எழுதிய அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் என்கிற சிறுகதையும் வெளியாகியுள்ளது.
- மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.
- சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
- ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை
- சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?
- இரு குறுங்கதைகள்
- அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
- இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்
- புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்
- தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு
- மிதிலாவிலாஸ்-10
- தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்
- வைரமணிக் கதைகள் – 12 கறவை
- மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
- ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !
- வீடு பெற நில்!
- சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி
- ஜெமியின் காதலன்