“வாங்க ஸ்ரீநிவாஸ், எப்படி இருக்கீங்க!” என்று வரவேற்றாள் காமாட்சி[காமாட்சி நிலைய உரிமையாளர்]. அவர்களின் பெயர் தெரியாததால், இனிமேல் அனைவரையும் அவர்களின் வீட்டுப் பெயராலேயே குறிப்பிடுவோமே!
தூரத்தில் கூக்குரல் ஒலித்தது. அனைவரும் அப்பக்கம் திரும்பினார்கள். நூற்றுக்கணக்கான பேர்கள் – உருவம்கூடச் சரியாகத் தெரியாத தூரத்தில் நின்றுகொண்டு – கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தார்கள்.
“இது பிற்போக்குத்தனம். திருமணம் செய்துகொண்டுதான் வீடு கட்டவேண்டுமா? இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான, பகுத்தறிவுக்கு ஒப்பாத சட்டதிட்டங்களால்தான் நாடு முன்னேறாமல் நிற்கிறது. மேலை நாடுகளில் இப்படிப்பட்ட சட்டங்கள் இல்லை. அதனால்தான் அங்கு வீட்டுப் பற்றாக்குறை இல்லை!” என்று சிங்கமாக முழங்கினார் சிங்காரவேலர்.
- மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.
- சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
- ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை
- சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?
- இரு குறுங்கதைகள்
- அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
- இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்
- புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்
- தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு
- மிதிலாவிலாஸ்-10
- தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்
- வைரமணிக் கதைகள் – 12 கறவை
- மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
- ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !
- வீடு பெற நில்!
- சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி
- ஜெமியின் காதலன்