Posted inகதைகள்
நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
சிறு தூக்குச் சட்டியில் களியும், களிக்கேற்ற கீரை கடைசைலையும் எடுத்துக் கொண்டு நடந்தாள் யாழினி. மெரூன் நிற தாவணியும், வெள்ளைப் பொட்டுகளும் சந்தனக் கோடுகளும் நிறைந்த பாவாடையும் அணிந்திருந்தாள். அலங்காரம் ஏதும் அற்று சாதாரணமாய் கூந்தலைத் தூக்கிக் கொண்டை போட்டிருந்தாள். …