சாவு விருந்து

This entry is part 7 of 25 in the series 17 மே 2015

சேயோன் யாழ்வேந்தன்

பழத்தில்
ஊதுபத்தி
மணத்துப் புகைகிறது
வாழையிலையில்
கோழிக்குழம்பு
மணத்துக் கிடக்கிறது
பந்தலில் முறுக்கும்
பிஸ்கட்டும்
முறுக்கிக்கொண்டு ஆடுகின்றன
இவற்றில்
ஒன்று கிடைத்திருந்தாலும்
செத்திருக்கமாட்டான்.

———————————
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஇடைத் தேர்தல்சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்கு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *