Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சங்க இலக்கியத்தில் வேளாண் பாதுகாப்பு
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்கோட்டை-1. சங்க காலத்தில் உழவே முதன்மையான தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏனைய மக்களைவிட நாகரிகத்தில் மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர், கடையர் கடைசியர் என்னும் சொற்கள்…