ஒரு கேள்வி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 19 in the series 5 ஜூலை 2015

சேயோன் யாழ்வேந்தன்

காற்றும் வேண்டும்

காகிதம் வேண்டும்

நூலும் வேண்டும்

வாலும் வேண்டும்

கையும் வேண்டும்

பறக்கவைக்கும் பக்குவம் வேண்டும்

எதுவும் புரியாமல்

எழுதவும் தெரியாமல்

எளிதாய் வாங்க

இது என்ன

கவிஞன் என்ற பட்டமா என்ன?

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஅல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015தேவதைகள் தூவும் மழை – சித்திரங்களாலான கூடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *