Posted inகவிதைகள்
பிரித்தறியாமை
சத்யானந்தன் எந்த ஊர்ச் செங்கற் சூளைக் கல் எந்தக் கட்டிடத்தில் எந்தச் சுவருள் ஐக்கியமானது? கடற்பரப்பில் அன்று புள்ளியாய்த் தெரிந்த அதே கட்டுமரமா இன்று கரையேறிக் கிடக்கிறது? வாகன நெரிசலில் மருத்துவ விடுதியில் உணவகத்தில் ரயில்…