ஓநாய்கள்

   மு. தூயன் முதல் நாள் பெய்த மழையில் பஸ் ஸ்டாண்ட் கசகசவென்று சகதியாகயிருந்தது. பஸ் உள்ளேயும் மிதமான வெப்பம் பரவியிருந்தது. வெளியேயிருக்கும் புழுக்கத்திற்கு இது மேலும் வெப்பத்தை அதிகப் படுத்தியது.எப்போதும் அமரும் இடத்தில் இன்று வேறு ஒருவர் இருந்தார். அவள்…

திருக்குறளில் இல்லறம்

செ.சிபிவெங்கட்ராமன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஓலைச்சுவடித்துறை,, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 613 010     மின்னஞ்சல்: sibiram25@gmail.com                                                   திருக்குறளில் இல்லறம் மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க…

ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா ?

அன்புள்ள ஆசிரியருக்கு சென்ற சில வாரங்களில் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா என்று தினமணி மதுரை பதிப்பில் நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றலில் சிலர் இவற்றை முழுமையும் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழ் கிரந்தம் அல்லது பல்லவ கிரந்தம் ஏன்…

சுந்தரி காண்டம் ( தொடர் கதைகள் ) 2. திரிலோக சுந்தரி

வீணை வாசிக்கும் யானைக் கை அம்மாள் ஒருத்தி ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்தாள். கொஞ்சம் முரட்டுத்தனமான முகம். அம்மை வார்த்தது போல் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படும். அவளுக்கு இரண்டு பெண்கள். அவர்கள் இருவரும் ஒல்லியாக குச்சிபோல் இருந்தது ஆச்சர்யம். யானைக்…

டிசைன்

சிவக்குமார் அசோகன் தனசாமியை சுப்பு செல்போனில் அழைக்கும் போது மதியம் மணி மூன்று இருக்கும். கீரை சாம்பாரும் வாழைக்கறியும் உண்ட மயக்கத்தில் சற்று அயர்ந்திருந்த தனசாமிக்கு முதலில் வேறு யார் போனோ ஒலிப்பது போல் இருந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு எழுந்தவர்,…

ஊறுகாய் பாட்டில்

சோழகக்கொண்டல் ஊறுகாய் பாட்டிலின் அடிப்புறத்தில் எப்போதும் தன் கையொப்பமிட்ட கடிதத்தை வைத்து அனுப்பிவிடுகிறது வீடு   மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும் வெளிக்கிளம்பி அறையெங்கும் தன் நினைவை ருசியை ஊறச்செய்தபடி இருக்கும்   அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை என முந்நூறு மணி அடித்ததும் தரைதட்டுகிறது…

திரை விமர்சனம் வாலு

0 விலகிச் செல்லும் காதலியை விரும்ப வைக்கும் வித்தியாச இளைஞனின் கதை! ஷார்ப் எனப்படும் சக்திவேல் வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றித் திரியும் அப்பா செல்லம். அவனது நண்பன் டயர் என்கிற கிருபாகரன். இந்தக் கூட்டத்தின் காமெடி பீஸ் குட்டிப் பையன்.…

மாயமனிதன்

காலையில் நான் செய்தித்தாளில் ஆழும் போது அவன் தென்படுவான் வாசிப்பில் எனக்குள் ஓடும் எதிர்வினைகளை அவன் பகடி செய்பவன் என் செயல்களின் வரிசையில் இயந்திரத்தனமும் அடிமைத்தனமும் அபூர்வ கிறுக்கு நொடிகளும் அவனுக்கு வேடிக்கையாய் குறுஞ்செய்திகள் கைபேசி அழைபுகள் இவற்றில் என் வேடங்கள்…

டெங்கூஸ் மரம்

- சேயோன் யாழ்வேந்தன் அதோ தூரத்தில் தெரிகிற டெங்கூஸ் மரத்தில் நேற்றொரு மிண்டோ அமர்ந்திருந்ததைப் பார்த்தேன் என்றான் பக்கத்து வீட்டுப் பொடியன் - வெகு தொலைவிலிருக்கிற மரம் இன்னதென்றே தெரியவில்லை தவிரவும் டெங்கூஸ் என்றொரு மரமே இல்லையென்றேன் - டெங்கூஸ் மரங்கள்…