அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 23 in the series 4 அக்டோபர் 2015

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  15 ஆவது

தமிழ் எழுத்தாளர் விழா  எதிர்வரும் 14-11-2015 ஆம்   திகதி

சனிக்கிழமை   மாலை  4.00  மணிக்கு  விக்ரோரியா  மாநிலத்தில்

மெல்பன்   கரம்டவுண்ஸ்  ஸ்ரீ சிவா  விஷ்ணு  ஆலயத்தின்  பீக்கொக்

மண்டபத்தில்   நடைபெறும்.

கலை,   இலக்கிய  கருத்தரங்கு –  நூல் அறிமுக அரங்கு  உட்பட கலை

நிகழ்ச்சிகளும்   இடம்பெறும்.

மேலதிக  விபரங்களுக்கு:

திரு. ஜெயராம சர்மா (தலைவர்)         0431 200 870

திரு. ஸ்ரீநந்தகுமார்  (செயலாளர்)        0415 405 361

திரு. நவரத்தினம்  அல்லமதேவன்   (நிதிச்செயலளார்)  0413 528 342

Series Navigationஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *