கடலூர் சென்னை மக்களுக்கு உதவ

author
0 minutes, 33 seconds Read
This entry is part 15 of 15 in the series 29 நவம்பர் 2015

RSS Chennai requests the public to donate for Flood Relief Fund.
For Chennai Flood relief Account’SEVABHARATHI TAMILNADU’
Andhra Bank,
Chetpet branch,
Chennai
A/C no.078410011014427
IFSCode ANDB0000784
MCIR code : 600011005. Income Tax 80 G Exemption is available.

இன்று 2/12/2015 முதல் 6/12/205 வரை. அடுத்தவாரமும் தேவைப்பட்டால் தொடருவோம் !

கடலூர்,வெள்ளத்தால் பலர் உயிர் இழந்தும் போதிய மீடியா வெளிச்சம் இல்லை.

கடலூர் மக்களுக்கு உதவி செய்ய

Bank Details (Savings AC)

Name : Amarnath

Bank: HDFC

Branch : Perambur

IFSC : HDFC0000880

Ac No : 08801610003788

 

சென்னைக்கு உதவி செய்ய

Seva Bharathi is co ordinating Relief operations in many parts of rain flooded Chennai with volunteers working on the ground.

Please contact the following numbers for the help.
Sri Rajesh Vivekanandan
9840260631
Sri Srinivasan
9789023996
Sri Durai Shankar
9444240927

 

Retweeted N.Sadagopan (@abvpsadagopan):

@bseshadri Flood Relief account
SEVA BHARATHI TAMILNADU
Andhra Bank, Chetpet Branch,
A/C No: 078410011014427
IFSC Code: ANDB0000784
( பத்ரி சேஷாத்ரி வழியாக )

கொடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் நிலை மிகுந்த கவலையைத்தருகிறது. கடலூரிலிருந்து சென்னை வரை பெரிதும் அழிவை ஏற்படுத்தியிருக்கிறது. எத்தனையோ பேர் ஏற்கனவே உயிர், உடமைகளை இழந்திருக்கின்றனர். அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓயாத மழை என்னென்ன அழிவைத் தரவிருக்கிறதோ தெரியவில்லை. மேலும் தொற்று நோய்கள் தாக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்கா வாழ் தமிழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எண்ணினால் தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் உதவி செய்யலாம்.

Home

 

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு சொந்தமான கட்டிடத்தில் சென்னை வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சுமார் 2500 பேரில் இருந்து 3000 பேர் தங்கக்கூடிய அணைத்து வசதிகளும் கூடிய விசாலமான கட்டிடம்

பாதிக்க பட்ட மக்கள் தயவு செய்து பயன் படுத்தி கொள்ளவும்.

 

chennai_floods

chennai_help

Series Navigationநெய்தல் வழங்கும் விருதுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *