Posted inகவிதைகள்
அடையாளங்களும் அறிகுறிகளும்
‘ரிஷி’ தன் கடிவாளப் பார்வைக்குள்ளாகப் பிடிபடும் உலகின் ஒரு சிறு விள்ளலையே அண்டமாகக் கொண்டவர் காலம் அரித்து ஆங்காங்கே இடிந்துகிடக்கும் குட்டிச்சுவரின் மேலேறியபடி அபாயகரமான மலையேற்றத்தை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்க, கைக்கெட்டிய பரிசுகளையெல்லாம் அள்ளியவாறே அடுத்தவரை விருதுக்கேங்கியாக…