பழைய கள்

author
0 minutes, 1 second Read
This entry is part 7 of 12 in the series 22 மே 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

நிச்சயமாக இவை பழைய நாற்காலிகள்தாம்.

பலர் அமர்ந்து பார்த்தவைதாம்.

நிச்சயமாக இவர்களும் பழைய ஆட்கள்தாம்.

பல நாற்காலிகளைப் பார்த்தவர்கள்தாம்.

பழைய நாற்காலிகளில்

பழைய ஆட்களையே

அமரவைத்து

புதியதோர் உலகு செய்வோம்!

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஅம்மா நாமம் வாழ்க !தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *