ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்

This entry is part 1 of 15 in the series 5 ஜூன் 2016
அன்புடையீர்,
தங்களது திண்ணையிலும், மற்ற இதழ்களிலும் வெளிவந்த எனது  முப்பது சிறுகதைகளின் தொகுப்பை ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்  என்ற பெயருடன் காவியா பதிப்பகம் வெளியிடுகிறது.
எதிர் வரும் 39 வது சென்னை புத்தக கண்காட்சியில் காவியா பதிப்பகத்தின் கடை எண் 447-448 இல்
இப்படைப்பு கிடைக்கும்.
அன்புடன்
தாரமங்கலம் வளவன்
Series Navigationகாப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்​கை
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *