5 ஜூன் 2016
latseriesid seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_20165 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_20165 ஜூன் 2016
latseriesidjune5_20165 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016 seriesname=5 ஜூன் 2016
latseriesidjune5_2016B R ஹரன் சமீபத்தில் கோவில் யானைகள் சம்பந்தப்பட்ட இரு நிகழ்வுகள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஒன்று, மதுரை கூடல் அழகர் கோவில் யானை மதுரவல்லி நோயுற்று பெரும் துன்பத்தை அனுபவித்து இறந்துபோனது; இரண்டு, உடலெங்கும் புண்கள் ஏற்பட்ட நிலையில், காஞ்சி காமாட்சி கோவில் யானைகள் தீவிர சிகிச்சைக்காக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து மேற்கொண்ட சிறு ஆய்வின் விளைவே இந்தக் கட்டுரைத் தொடர். ஒரு பக்கம் யானைகளின் நலன்; மறு பக்கம் […]
1 தொலைக்காட்சியில் வெங்கட் என்ற ராஜ வம்சத்தை சார்ந்த ஒரு இளைஞனின் பேட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். தங்கள் குடும்பம் ஒரு பழைய ராஜ வம்சத்தைச் சார்ந்தது என்றும், தங்கள் அரண்மனையில் புதிதாய் நகைப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதாகவும், தங்கள் குடும்பம் இப்போது வறுமையில் இருந்தாலும், கண்டு பிடிக்கப் பட்ட அந்த நகைகளுக்கு உரிமை கொண்டாடப் போவதில்லை என்றும், அந்த நகைகளை விதவைகளின் மறு வாழ்வுக்கு நன்கொடையாக கொடுக்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லிக் கொண்டிருந்தான் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமானால் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டும். அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்து, அவற்றைத் துறத்தலே துறவாகும். இத்துறவு வாழ்க்கையை தவ வாழ்க்கை என்று குறிப்பிடுவர். சீவகசிந்தாமணியில் துறவு வாழ்க்கை பற்றிய செய்திகள் நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளன. அச்சணந்தி முனிவரின் துறவு, சீவகனின் தாயான விசயை, சுநந்தையின் துறவு, அசோதரன் மனைவி துறவு, சீவகன் அவனது மனைவியர், அவனது […]
சேயோன் யாழ்வேந்தன் இதய வடிவில் ஓர் அட்டையை வெட்டி எடுத்தான் முகில். இதய வடிவில் ஒரு வயல் இதய வடிவில் ஒரு குளம் இதய வடிவில் ஒரு குடில் இதய வடிவில் ஒரு மேகம் இதய வடிவில் ஒரு வானம் முகிலின் அட்டை வழியே முழுப் பிரபஞ்சமும் அன்புமயமாகிக்கொண்டிருந்தது! seyonyazhvaendhan@gmail.com
முதல் பிரதியை சைவஹோட்டல் வாயிலில் வெளியிட்ட விஞ்ஞான ஆசிரியர் நாவலப்பிட்டியில் படிப்பகம் அமைத்து இலக்கியப்பயிர் வளர்த்த சீர்மியத்தொண்டர் இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய மூத்த படைப்பாளி முருகபூபதி – அவுஸ்திரேலியா நூல் வெளியீடுகள் எங்கும் நடக்கின்றன. முதல் பிரதி, சிறப்புப்பிரதி வழங்கும் சடங்குகளுக்கும் குறைவில்லை. அவற்றை அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள் படிக்கிறார்களா ? என்பது வேறு விடயம். இவ்வாறு நூல்களின் அரங்கேற்றங்கள் கோலம்கொண்டிருக்கையில், ஒரு எழுத்தாளரின் நூலை முகத்திற்காக விலைகொடுத்து வாங்காமல், எதிர்பாராத […]
அன்புடையீர், தங்களது திண்ணையிலும், மற்ற இதழ்களிலும் வெளிவந்த எனது முப்பது சிறுகதைகளின் தொகுப்பை ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள் என்ற பெயருடன் காவியா பதிப்பகம் வெளியிடுகிறது. எதிர் வரும் 39 வது சென்னை புத்தக கண்காட்சியில் காவியா பதிப்பகத்தின் கடை எண் 447-448 இல் இப்படைப்பு கிடைக்கும். அன்புடன் தாரமங்கலம் வளவன்
பின்னூட்டங்கள்