நண்பர்களே,
எனது மூன்றாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது அடுத்தோர் நூலாய் வெளி வருகிறது.
– நூல் பெயர் : அணுசக்தியே இனி ஆதார சக்தி
– பக்கங்கள் : 472
– விலை : 450 ரூ.
-வெளியிடுவோர் : வையவன்
தாரிணி பதிப்பகம்
4A. ரம்யா பிளாட்ஸ்,
4 ஆவது மெயின் ரோடு
32-79. காந்தி நகர்
அடையார், சென்னை : 600020
+++++++++++++
மொபைல் : 99401 20341
+++++++++++++
சி. ஜெயபாரதன்
- ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்
- காப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்கை
- எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …
- தொடுவானம் 122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..
- திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளி
- ஜெயலலிதா கரம், ஸ்டாலின் நிறம், நடுத்தரத்தான் பயம்.
- சூரியனை ஒளிமறைவாய்ச் சுற்றிவரும் ஒன்பதாம் பூதக்கோள் வேறு பரிதி மண்டலத்தில் திருடப் பட்டது !
- அணுசக்தியே இனி ஆதார சக்தி – நூல் வெளியீடு
- குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி
- இதய வடிவில் ஒரு பிரபஞ்சம்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8
- சக்ர வியூகம்
- குறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்
- ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப்பாரம்பரியமும் – 1