சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1

author
4
0 minutes, 45 seconds Read
This entry is part 7 of 15 in the series 25 செப்டம்பர் 2016


என். செல்வராஜ்

தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ் 1931ல் வெளிவந்தது. அந்த படத்தில் இருந்தே தமிழ் சினிமா பாடல்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. அவை அந்தப் படங்களை பிரபலப்படுத்த உதவியுள்ளன. பெரும்பான்மையான வெற்றிபெற்ற தமிழ்ப் படங்களின் வெற்றியில் திரைப்பாடலுக்கு மிக முக்கிய பங்கு இருந்து வருகிறது. பாடல்களுக்காகவே பல நாள் ஓடிய படங்களும் இருக்கின்றன. பாடல்களே இல்லாத படங்கள் சில வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. அவை விதி விலக்குகளே. 1975 க்கு பிறகு வெளிவந்த படங்களில் மக்களின் மனதைக் கவர்ந்த பாடல்களை இதில் தொகுத்து இருக்கிறேன். 1975 க்கு முந்தைய பாடல்களை தனியாக தொகுக்க இருக்கிறேன். இதில் பெரும்பாலும் ஒரு படத்தில் ஒரு பாடலை மட்டும் சேர்த்திருக்கிறேன். ஒரு சில படங்களில் மட்டும் இரண்டு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எம் எஸ் வி தொடங்கி இளையராஜா , ஏ ஆர் ரஹ்மான், மற்றும் இன்றைய பல புதிய இசை அமைப்பாளர்களின் படங்கள் வரை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய பாடல்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியுள்ளது. அவற்றை அடுத்த பட்டியலில் சேர்க்கிறேன். அதுவரை
இந்த பட்டியலில் இருக்கும் பாடல்களைக் கேட்டு இன்பமடையுங்கள். பட்டியலில் சேர்க்கவேண்டிய அல்லது நீக்க வேண்டிய பாடல்களைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.
இந்த பட்டியலை தயாரிக்க தனஞ்செயன் ஆங்கிலத்தில் எழுதிய பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா மற்றும் ப்ரைட் ஆப் தமிழ் சினிமா ஆகிய நூல்களும் யூ டியூப் இணைய தளமும் மிகவும் உதவின.

1. சின்ன சின்ன ஆசை – ரோஜா

2. ஒவ்வொரு பூக்களுமே – ஆட்டோகிராப்

3. ஏழு ஸ்வரங்களுக்குள் – அபூர்வ ராகங்கள்

4. செந்தூரப்பூவே – 16 வயதினிலே

5. ஆனந்த யாழை – தங்கமீன்கள்

6. கண்கள் இரண்டால் – சுப்ரமண்யபுரம்

7.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை – வாரணம் ஆயிரம்

8. பாடறியேன் படிப்பறியேன் – சிந்து பைரவி

9. ஆயிரம் தாமரை மொட்டுக்களே – அலைகள் ஓய்வதில்லை

10. சிப்பி இருக்குது – வறுமையின் நிறம் சிவப்பு

11. சின்னஞ் சிறுவயதில் – மீண்டும் கோகிலா

12. செந்தாழம் பூவில் – முள்ளும் மலரும்

13. காற்றில் எந்தன் கீதம் – ஜானி

14. சங்கீத ஜாதி முல்லை – காதல் ஓவியம்

15. கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை

16.நினைவோ ஒரு பறவை – சிகப்பு ரோஜாக்கள்

17. பூங்கதவே தாழ் திறவாய் – நிழல்கள்

18. வெட்டி வேரு வாசம் – முதல் மரியாதை

19. குழலூதும் கண்ணனுக்கு – மெல்ல திறந்தது கதவு

20. செண்பகமே செண்பகமே – எங்க ஊரு பாட்டுக்காரன்

21. ஆயிரம் மலர்களே மலருங்கள் – நிறம் மாறாத பூக்கள்

22. மான்குயிலே பூங்குயிலே – கரகாட்டக்காரன்

23. மழைத்துளி மழைத்துளி – சங்கமம்

24. ராக தீபம் ஏற்றும் நேரம் – பயணங்கள் முடிவதில்லை

25. செந்தூரப்பூவே இங்கே தேன் சிந்த – செந்தூரப்பூவே

26. மூக்குத்திப்பூ மேலே – மௌனகீதங்கள்

27. ஓடுகிற தண்ணியில – அச்சமில்லை அச்சமில்லை

28. பட்டு வண்ண ரோசாவாம் – கன்னிப்பருவத்திலே

29. உச்சி வகிடெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைக்காரி

30. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் – நீயா

31. அன்னக்கிளியே உன்னைத்தேடுதே – அன்னக்கிளி

32. கண்ணன் ஒரு கைக்குழந்தை -பத்ரகாளி

33. வேறு இடம் தேடிப்போவாளோ – சில நேரங்களில் சில மனிதர்கள்

34. என்னடி மீனாட்சி – இளமை ஊஞ்சலாடுகிறது

35. மாஞ்சோலை கிளிதானோ – கிழக்கே போகும் ரயில்

36. வான் மேகங்களே – புதிய வார்ப்புகள்

37. ஆகா வந்திருச்சி – கல்யாண ராமன்

38. அழகிய கண்ணே – உதிரிப்பூக்கள்

39. பூ வண்ணம் போல நெஞ்சம் – அழியாத கோலங்கள்

40. என் இனிய பொன் நிலாவே – மூடுபனி

41. பருவமே புதிய பாடல் – நெஞ்சத்தை கிள்ளாதே

42. மேகமே மேகமே – பாலைவன சோலை

43. கவிதை அரங்கேறும் நேரம் – அந்த 7 நாட்கள்

44. அந்தி வரும் நேரம் – முந்தானை முடிச்சு

45. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு – மண்வாசனை

46. சின்னக்குயில் பாடும் பாட்டு – பூவே பூச்சூடவா

47. தோல்வி நிலையென நினைத்தால் – ஊமை விழிகள்

48. நிலாவே வா – மௌனராகம்

49. தென்பாண்டி சீமையிலே – நாயகன்

50. வா வா அன்பே – அக்னி நட்சத்திரம்

51. ஓண்ண நினைச்சு பாட்டு படிச்சேன் – அபூர்வ சகோதரர்கள்

52. பாட்டு ஒண்ணு பாடட்டுமா – புது வசந்தம்

53. மண்ணில் இந்த காதல் இன்றி – கேளடி கண்மணி

54. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் – மைக்கேல் மதன காமராஜன்

55. ஆட்டமா .. தேரோட்டமா .. -கேப்டன் பிரபாகரன்

56. தூளியிலே ஆடவந்த – சின்ன தம்பி

57. ராக்கம்மா கையை தட்டு – தளபதி

58. கண்மனி அன்போட காதலன் – குணா

59. இஞ்சி இடுப்பழகி – தேவர் மகன்

60. மானூத்து மந்தயில – கிழக்கு சீமையிலே

61. கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல – நாட்டாமை

62. ஸ்ரீரங்க ரங்கநாதனின் – மகா நதி

63. அந்த அரபிக் கடலோரம் – பம்பாய்

64. கண்ணாளனே எனது கண்ணை – பம்பாய்

65. கொஞ்ச நாள் பொறு தலைவா – ஆசை

66. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ – சூர்யவம்சம்

67. குருக்கு சிறுத்தவளே – முதல்வன்

68. அழகான ராட்சசியே – முதல்வன்

69. எங்கே செல்லும் இந்த பாதை – சேது

70. கான கருங்குயிலே கச்சேரிக்கு – சேது

71. பல்லாங்குழியில் வட்டம் – ஆனந்தம்

72. யார் யார் சிவம் – அன்பே சிவம்

73. கனா கண்டேனடி தோழி – பார்த்திபன் கனவு

74. பாட்டு சொல்லி பாட சொல்லி – அழகி

75. ஒளியிலே தெரிவது தேவதையா – அழகி

76. நிற்பதுவே நடப்பதுவே – பாரதி

77. காலமெல்லாம் காதல் வாழ்க- காதல் கோட்டை

78. பச்சைக்கிளிகள் தோளோடு – இந்தியன்

79. ஆனந்தம் ஆனந்தம் பாடும் – பூவே உனக்காக

80. என்னை தாலாட்ட வருவாளா – காதலுக்கு மரியாதை

81.அந்திமழை பொழிகிறது – ராஜபார்வை

82. சுட்டும் விழிச்சுடரே – கஜினி

83. கல்லை மட்டும் கண்டால் – தசாவதாரம்

84. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடி தெரு

85. பூக்கள் பூக்கும் தருணம் – மதராச பட்டிணம்

86. இது ஒரு பொன் மாலைப்பொழுது – நிழல்கள்

87. கண்ணோடு காண்பதெல்லாம் – ஜீன்ஸ்

88. வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் – சித்திரம் பேசுதடி

89. வானில் வெண்னிலா வந்து சேருமா – வானத்தைப் போல

90. என்ன சொல்லப் போகிறாய் – கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

91. நீ வருவாய் என நான் இருந்தேன் – சுஜாதா

92. இன்னிசை பாடி வரும் – துள்ளாத மனமும் துள்ளும்

93. அதிகாலையில் சேவலை எழுப்பி – நீ வருவாய் என

94. மல்லிகையே மல்லிகையே – நினைத்தேன் வந்தாய்

95. அன்பே என் அன்பே – தாம் தூம்

96. முன்பே வா என் அன்பே வா – சில்லுனு ஒரு காதல்

97. ஒரு தெய்வம் தந்த பூவே – கன்னத்தில் முத்தமிட்டால்

98. கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு – வெற்றிக்கொடி கட்டு

99. கண்ணுக்குள் நூறு நிலவா – வேதம் புதிது

100. அறியாத வயசு – பருத்தி வீரன்

101. கனா காணும் காலங்கள் – 7 ஜி ரெயின்போ காலணி

102. ரா ரா சரசுக்கு ரா ரா – சந்திரமுகி

103. கத்தாழ கண்ணால – அஞ்சாதே

104. மஞ்சள் வெயில் மாலையிலே – வேட்டையாடு விளையாடு

105. மன்மத ராசா மன்மத ராசா – திருடா திருடி

106. ஆராரிராரோ – ராம்

107. உன்னை விட இந்த உலகத்தில் – விருமாண்டி

108. ஒரு பொய்யாவது சொல் கண்ணே – ஜோடி

109. உருகுதே மருகுதே – வெயில்

110. அஞ்சலி அஞ்சலி – டூயட்

111. எங்கேயோ பார்த்த மயக்கம் – யாரடி நீ மோகினி

112. வெண்மேகம் பெண்ணாக – யாரடி நீ மோகினி

113. அடடா மழைடா அட மழைடா – பையா

114. என்ன சத்தம் இந்த நேரம் – புன்னகை மன்னன்

115. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு – உன்னால் முடியும் தம்பி

116. தஞ்சாவூரு மண் எடுத்து – பொற்காலம்

117. அழகே அழகு – சைவம்

118. காதலின் தீபம் ஒன்று – தம்பிக்கு எந்த ஊரு

119. ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து – இளமைக் காலங்கள்

120. பொய் சொல்லப் போறேன் – திருட்டுப் பயலே

121. காதல் வளர்த்தேன் – மன்மதன்

122.ஒரு பாதி கதவு நீயடி – தாண்டவம்

123. வாராயோ வாராயோ – ஆதவன்

124. தேவதையை கண்டேன் – காதல் கொண்டேன்

125. ஏதோ நினைக்கிறேன் – தலைநகரம்

126. கிளிமாஞ்சாரோ – எந்திரன்

127. சொய் .. சொய் – கும்கி

128. கூகிள் .. கூகிள் – துப்பாக்கி

129. செல்ஃபி புள்ள – கத்தி

130. வொய் திஸ் கொல வெறிடி – 3

131. யார் இந்த பெண் தான் – பாஸ் (எ) பாஸ்கரன்

132. உசுரே போகுதே – ராவணன்

133. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் – ஐ

134. தங்கமே உன்ன தான் – நானும் ரௌடிதான்

135. இறந்திடவா நீ பிறந்தாய் – மெட்ராஸ்

136. பூமி என்ன சுத்துதே – எதிர் நீச்சல்

137. உனக்கென்ன வேணும் சொல்லு – என்னை அறிந்தால்

138. அடி கருப்பு நிறத்தழகி – கொம்பன்

139. யாரோ இவன் – உதயம் என் ஹெச் 14

140. விண்மீன் விதையில் – தெகிடி

141. உன்னைக் காணாது நான் – விஸ்வரூபம்

142. பார்க்காதே பார்க்காதே – வருத்தப்படாத வாலிபர் சங்கம்

143. மன்னிப்பாயா – விண்ணை தாண்டி வருவாயா

144. மழையே மழையே – ஈரம்

145. ஜல் ஜல் ஓசை – மனங்கொத்திப் பறவை

146. ஜிங்கு ஜிக்கா – மைனா

147. புத்தம் புது காலை – மேகா

148. ஒவ்வொன்றாய் திருடுகிறாய் – ஜீவா

149. பற பற பறவை ஒன்று – (பெண்) – நீர்ப்பறவை

150. அஸ்கு லஸ்கா – நண்பன்

Series Navigationஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்பு
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    smitha says:

    IMO, the following songs do not deserve to be in the list:

    1. செந்தூரப்பூவே இங்கே தேன் சிந்த – செந்தூரப்பூவே – ordinary music.

    2. கண்கள் இரண்டால் – சுப்ரமண்யபுரம் – a copy of “chinna kannan azhaikiraan” from kavikuyil movie.

    3. கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல – நாட்டாமை – vulgar lyrics & not so great music.

    4. நீ வருவாய் என நான் இருந்தேன் – சுஜாதா – Ordinary music.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *