Posted inகவிதைகள்
நித்ய சைதன்யா கவிதைகள்
நித்ய சைதன்யா 1. வெறுமை குறித்த கதையாடலின் முதற்சொல் உன் பெயர் நாளெல்லாம் ரீங்கரித்து இசையாகிய பொழுதுகள் பொற்காலம் தேடித்தேடி சலித்தபின் வந்தமர்ந்த நாட்களில் வெளுக்கத் தொடங்கியது உனதும் எனதுமான இச்சைகள் கூடியிருந்தும் இசைய மறுத்தன நடுநிசியின் ராகங்கள் பிரிந்து…