கவிதை குறித்த பொது வெளி உரையாடல் 2017_02_24 ( வெள்ளிக்கிழமை)

This entry is part 4 of 14 in the series 15 ஜனவரி 2017

கவிதை குறித்த பொது வெளி உரையாடல்.( றியாஸ் குரானா வாசகர் வட்டம் )

புனைவு வடிவங்களின் பின்புலம் பற்றி பேசுதல்.2017_02_24 ( வெள்ளிக்கிழமை)

இடம் : கிண்ணியா பொது நூலக மண்டபம்.
நேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பம்
♦ முன்னிலையும் தலைமையும் Riyas Qurana

01. சிவகுமார் கவிதைகள் (மலேசியா )
♦உரையும் கருத்தாடலும்  ஜிஃப்ரி ஹாஸன் ( எழுத்தாளர், விமர்சகர் )

02 றியாஸ் குரான கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் ( இளம் எழுத்தாளர், கவிஞர் சாஜித் )

03 ஜமீல் கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் அம்ரிதா ஏயெம் ( எழுத்தாளர்,விமர்சகர் )

04 தேன்மொழி தாஸ் கவிதைகள்.
♦உரையும் கருத்தாடலும்  ஏ.நஸ்புள்ளாஹ்

தாக சாந்தி

05 கவிதா லட்சுமி கவிதைகள் ( நோர்வே )
♦ உரையும் கருத்தாடலும் ஏ.எம் ஷகி ( கவிதாயினி )

06 ரிஸான் ஸரீப் கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் லலிதா கோபன் ( எழுத்தாளர்,விமர்சகர் )

07 ரஹ்மத் ராஜகுமாரன் கவிதைகள், ஏ.கே.முஜாரத் கவிதைகள்
♦கருத்தும் உரையாடலும் குரல் நியாஸ் ( விமர்சகர் )

08 அனார் கவிதைகள் (பெருக் கடல் போடுகிறேன்)
♦ உரையும் கருத்தாடலும் இமாம் அத்னான் ( இளம் புனைவெழுத்தாளர், விமர்சகர் )

நிகழ்ச்சி நெறியாள்கை : ஏ.நஸ்புள்ளாஹ்.

கள உதவி : ஏ.கே.முஜாரத்

♦ அதீதிகள் : கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வாளர்கள்.

# ஏற்பாடு:
எறுப்புகள் பதிப்பகம்,றியாஸ் குரானா வாசகர் வட்டம்.

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *