சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ் இன்று வெளியாகியது.
எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கத்தைச் சிறப்பிக்கும் பொருட்டு இந்த இதழை ஒரு சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறோம். இதில் வரும் பற்பல கட்டுரைகள், உலகெங்கும் இருந்து பல வாசகர்கள், விமர்சகர்கள், சக எழுத்தாளர்கள் எழுதியவை. பிரசுரமானவற்றின் பட்டியல் கீழே உள்ளது.
இணைய தளத்துக்கு வருகை தந்து இவற்றைப் படித்து, உங்கள் மறுவினை ஏதுமிருப்பின் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். ஒவ்வொரு பிரசுரிப்புக்கும் கீழேயே வாசக மறுவினை தெரிவிக்க வசதி உண்டு. அல்லது மின்னஞ்சல் மூலமும் எழுதலாம்: அனுப்ப வேண்டிய முகவரி: editor@solvanam.com
இங்ஙனம்,
சொல்வனம் பதிப்புக் குழுவினர்
*** ***
முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் – மு இராமனாதன்
திணை புதிது – ஹரி வெங்கட்
புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறு ஜென்மமும் – ஜேகே
தீராத கதைசொல்லி – ச. அனுக்ரஹா
ஆரம், காரம், சாரம் – மைத்ரேயன்
ஒரு கேள்விக்கு இரு பதில்கள் – நாகரத்தினம் கிருஷ்ணா
களம் புதிது, கதை புதிது, கதையாடலும் புதிது – எம்.ஜி.சுரேஷ்
முத்துலிங்கத்தின் நாட்குறிப்புக்கள் – எம்.ஏ. சுசீலா
அ .முத்துலிங்கம் படைப்புகள் -பழநிவேல்
எல்லைகள் கடந்த எழுத்து – நரோபா
ஆட்டுப்பால் புட்டு – அனோஜன்
வர்ணனையின் ரசவாதம் – சிவானந்தன் நீலகண்டன்
அயலகத்து கொம்புத் தேனீ – ரமேஷ் கல்யாண்
புதிதைச் சொல்பவர், புதிதாகச் சொல்பவர் – பாவண்ணன்
அ. முத்துலிங்கம்: காலம் வழங்கிய கொடை – கேசவமணி
கம்பீரமும், தீர்க்கதரிசனமும்; அ.முத்துலிங்கம் எனும் கதையாளன் – சுயாந்தன்
பதியம் – அ.மு. விற்கு ஒரு வாசக கடிதம் – கமல தேவி
ஆறாம் நிலத்தின் அடையாளம் – அருண் காந்தி
மொழி சமைக்கும் நிலம் – அ. முத்துலிங்கத்தின் எழுத்து – எம். கோபாலகிருஷ்ணன்
பிற குதிரைகள் எதற்கு – செந்தில்நாதன்
கதை சொல்லியின் ரயில் வண்டி – குமரன் கிருஷ்ணன்
த்ரிவிக்ரமன் – காளி பிரசாத்
தானோட்டிக் கார்கள் – தானியக்க வரலாறு – ரவி நடராஜன்
கதை: பிரிக்கப்படாது –அந்தக் கடிதம் – கே. ஆர். மணி
கவிதைகள் – தனசேகர்
அ முத்துலிங்கம்: நேர்காணல் : காணொளி
அ .முத்துலிங்கம் : புகைப்படத்தொகுப்பு
பதிப்புக் குழுவினரின் குறிப்புகள்:
*** **** *****
- மாவீரன் கிட்டு – விமர்சனம்
- நாற்காலிக்காரர்கள்
- பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்
- செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.
- 14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்
- பூக்கும் மனிதநேயம்
- மாமா வருவாரா?
- எங்கிருந்தோ வந்தான்
- LunchBox – விமர்சனம்
- இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்
- கம்பன் காட்டும் சிலம்பு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கம்பனைக் காண்போம்—
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்
- தொடுவானம் 157. பிரியாவிடை உரை
- திருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)
- மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு
- ’அம்பரய’ – நூல் அறிமுகம். போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை