Tamil Sangam Women Poets
In Translation
Translated by
Dr.K.S.Subramanian
Published by NCBH
Price : Rs.210
தற்காலத் தமிழ்க் கவிதைகள் – சங்ககாலம் தொட்டு இன்றுவரை, பாரதியார் கவிதைகள், ஜெயகாந்தனின் படைப்புகள், கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகள் என பல தமிழாக்கங்களைத் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் 42 சங்கப் பெண்கவிகளின் 180க்கும் மேற்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் திருக்கிறார். சங்க இலக்கியங்களை முழுமையான தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச் நிறுவனம் இந்த நூலைப் பிரசுரித்துள்ளது. தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலம் வழியாக உலகெங்கிலும் பரவச் செய்யும் இத்தகைய பணிகள் போற்றத்தக்கவை; பேசப்படவேண்டியவை.
(Back Wrapper Blurb)
About 2000 years old, this must be one of the most ancient corpuses of Women Poetry in world literature, giving it an intrinsic importance.
A unique feature of Sangam Poetry is its organic linkage to Nature . The situations, similes, metaphors and leitmotifs are all intertwined with Nature, and are marked by sheer lyrical finesse and poetic allure.
Female sexuality, the passionate bond between the girl and her lover, the agony of separation, outpouring of suppressed ardour and a celebration of the female body have a strong presence in these poems. This has potential value in sociological and cultural-anthropological studies of ancient societies from a feminist perspective.
Dr.K.S.Subramanian
VENNPOODIYAAR
(*From the book Tamil Sangam Women Poets – Translated into English by Dr.K.S.Subramanian)
My friend dear!
Pallor has come to be
my body’s second nature.
My love the cure resides
in his heart loveless
in a distant somewhere.
Directs me my intellect
‘Go forth unto him’.
Stay but here
stresses my reserve.
Should he want to inquire
‘How indeed are you?’
apt is the time now
for my lover
the lord of seashore yonder
lush with thorny pandanus.
Kurunthokai, 219
Thinai: Neidal.
(The girl lamenting her malady of loneliness.)
- விளக்கேற்றுபவன் – சிறுகதை
- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்
- நமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
- கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)
- தொடுவானம் 181. பதிவுத் திருமணம்
- தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …
- வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு
- பெருந்துயர்
- கவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)