6 ஆகஸ்ட் 2017
latseriesid seriesname=6 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_20176 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_20176 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_20176 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_20176 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_2017 seriesname=6 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_2017 seriesname=6 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_2017 seriesname=6 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_2017 seriesname=6 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_20176 ஆகஸ்ட் 2017
latseriesidaugust6_2017காலையில் சீனனின் வாடகை ஊர்தியில் ஜோகூர் பாரு புறப்பட்டோம். நானும் பெண்ணும் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டோம்.அவளின் தந்தை ஓட்டுநர் அருகில் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.அவள் குட்டை பாவாடை ( Skirt ) அணிந்திருந்தாள். .நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.மூன்று மணி நேரப் பிரயாணம். அந்தப் பகுதி முழுதும் செம்பனை மரங்ககளால் நிறைந்து பச்சைப்பசேல் என்று காட்சி தந்தது. இடையிடையே சிறு சிறு ஊர்களில் கடைத்தெருக்கள் காணப்பட்டன. அவை பெரும்பாலும் சீனர்களின் கடைகளாகவே தென்பட்டன. அவற்றின் பெயர்ப்பலகைகளில் சீன எழுத்துகள் காணப்பட்டன.இங்குமட்டுமல்ல. […]
”சிவராசனுக்கு கறன்ற் அடிச்சு பெரியாஸ்பத்திரியிலை இருக்கின்றாராம். நாங்கள் எல்லாரும் பாக்கப் போறம். கெதியிலை வெளிக்கிடு. அப்பா சந்தியிலை கார் பிடிக்கப் போயிட்டார்” அம்மா சொன்னார். நாங்கள் குடும்பமாக போவது என்றால் தான் அப்பா கார் பிடிப்பார். முன்னர் ஒரு தடவை ‘அன்னையும் பிதாவும்’ படம் பார்க்க அப்படிப் போயிருந்தோம். அமரசிங்கம் அண்ணையின் கார் வந்துவிட்டது. அப்பா சைக்கிளை காரின் மேல் போட்டுக் கொண்டுவந்தார். நான் காரின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். அப்பா முன் […]
Tamil Sangam Women Poets In Translation Translated by Dr.K.S.Subramanian Published by NCBH Price : Rs.210 தற்காலத் தமிழ்க் கவிதைகள் – சங்ககாலம் தொட்டு இன்றுவரை, பாரதியார் கவிதைகள், ஜெயகாந்தனின் படைப்புகள், கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகள் என பல தமிழாக்கங்களைத் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் 42 சங்கப் பெண்கவிகளின் 180க்கும் மேற்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் திருக்கிறார். சங்க இலக்கியங்களை முழுமையான தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச் நிறுவனம் இந்த […]
அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில்மேனி அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப் பட்டது! திட்ட மின்றி தென்னாலி ராம மூடர்கள் அணு உலையைச் சூடாக்கி வெடிப்புச் சோதனை அரங்கேறி நிர்வாண மானது, செர்நோபில் அணு உலை ! மாய்ந்தனர் மக்கள், மடிகிறார் ! மேலும் மரிப்பார் ! மரிப்பார்! நாடு […]
Posted on August 5, 2017 சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://youtu.be/8Ddt8xnnGGA http://www.space.com/22729-voyager-1-spacecraft-interstellar-space.html நாற்பது ஆண்டுகள் பயணம் செய்து நாசாவின் விண்வெளிக் கப்பல் இரண்டு பரிதி மண்ட லத்தின் விளிம்பு அரணைக் கடந்து தொடர்ந்து முன்னேகும் ! பக்கத்து விண்மீன் மண்டலத்தில் பாய்ந்து நுழையும் ! நேர்கோட் டமைப்பில் வந்த சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல்கள் ஆழ்ந்து உளவுகள் செய்யும் ! நெப்டியூனின் நிலவை, கருந் தேமலை, பெரும் புயலைக் காணும் […]
பின்னூட்டங்கள்